Nee Sunno New Moono - தமிழ் பாடல் வரிகள்
ஆண்ட்ரியா ஜெரேமியா, மிலி நாயர்
ஆண் :
திக்கு திக்கு தீத
வில்லாய்ன் பூட்டு போட்ட
செக்ஸி செரி கியூட்டா
காப்பாத்திடுவா
ஆண் :
கண்ணை கட்டி
போட்ட ரெட்டை காலு
தொட்ட சுட்டு சுட்டு நீட்ட
கை சேர்ந்திடுவா
ஆண் :
நீ சன்னோ நியூ
மூனோ நள்ளிரவுக்கு
மேல் தான் நீ பெண்ணோ
பெண் :
நீ பியானோ நான்
டியூனோ நாம் சேர்ந்தா
பாம்பாஸ்டிக் சாங்க் தானோ
ஆண் :
செந்தேனா செந்தேனா
லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல்
இவள் தானா கண் காணா
கண் காணா வென் கிரிஸ்டல்
தேகம் கொண்டேனா
ஆண் :
சாய்ந்தேனா திசை
எங்கும் மாறும் முன்சூன் ஆ
சரிந்தேனா உன் அழகில்
தொலைந்தேனா
ஆண் :
நீ சன்னோ நியூ
மூனோ நள்ளிரவுக்கு
மேல் தான் நீ பெண்ணோ
குழு :
சிக்கு பம்பம் எ
ரிக்கு பம் பம் ஆஹான்
மிக்கா ஹான் ……….
பெண் :
விட மாட்டேன்
விட மாட்டேனே உன்னை
விட்டு தர மாட்டேனே
இதழுக்குள் உன்னை
வைத்து கவ்விக்கவா
ஆண் :
வர மாட்டேன்
வர மாட்டேனே அதை
விட்டு வர மாட்டேனே
தித்திக்கும் சிறையில்
நாளும் ஜீவிக்கவா
பெண் :
நீ அச்சம் என்னும்
அட்லாண்டிக்கில் மூழ்கி
விட என் காதல் கொண்ட
ஆக்ஸிஜனை நானும் தர
ஆண் :
நீ ஏழு கடல் ஏழு
மலை தாண்டி வர நீ
என்னை அள்ளிக் கொண்டாய்
கண்ணாலே கிள்ளி கொன்றாய்
கொலைவாலா
ஆண் :
நீ சன்னோ நியூ
மூனோ நள்ளிரவுக்கு
மேல் தான் நீ பெண்ணோ
பெண் :
நீ பியானோ நான்
டியூனோ நாம் சேர்ந்தா
பாம்பாஸ்டிக் சாங்க் தானோ
ஆண் :
இனித்தேனே
இரவின் தேனே இதழ்
ஓரம் இடம் வைத்தேனே
இதயத்தில் உன்னை
தைத்தேனே உள்
பாக்கெட்டாய் ஓ
பெண் :
ஓ தனித்தேனே
தவிக்கின்றேனே பனி
நெஞ்சம் போல் வந்தேனே
என் வாசம் தர வந்தேனே
பூ மார்க்கெட்டாய்
ஆண் :
நீ ஐஃபில் டவர்
உயரத்தில் என் மனதில்
உன்னை உச்சு கொட்டி
பார்க்கிறேன் என் கனவில்
பெண் :
நீ முத்த மலை
தூவுகின்ற பொன் பொழுதில்
என் கன்னம் உள்ளே வாங்க
அதில் வெட்கம் எட்டிப் பார்க்க
என் செய்தாய்
ஆண் :
நீ சன்னோ நியூ
மூனோ நள்ளிரவுக்கு
மேல் தான் நீ பெண்ணோ
பெண் :
நீ பியானோ நான்
டியூனோ நாம் சேர்ந்தா
பாம்பாஸ்டிக் சாங்க் தானோ
ஆண் :
செந்தேனா செந்தேனா
பெண் :
நான்லாஸ் ஏஞ்சல்ஸ்
ஏஞ்சல் தானா
ஆண் :
கண் காணா கண் காணா
பெண் :
வென் கிரிஸ்டல்
தேகம் கொண்டேனா
ஆண் :
சாய்ந்தேனா
பெண் :
திசை எங்கும்
மாறும் முன்சூன் ஆ
ஆண் :
சரிந்தேனா
பெண் :
உன் விழியில்
தொலைந்தேனா
ஆண் :
ந ந ந ரா நானா
நா ந ந நா ரா ந ந நா ந
ந ந ரா நானா நா ந ந ந
ந நா யே யே யேய்
Nee Sunno New Moono - English Lyrics
Male :
Dhikku dhikku theetha
Villaain poottu potta
Sexy cherry cute a
Kaapathiduva
Male :
Kannani katti potta
Rettai kaalu thotta
Suttu suttu neetta
Kai serndhiduva
Male :
Nee sunno new moono
Nalliravukku meldhaan nee penno
Female : Nee piano naan tune oh
Naam serndha bombastic song dhaano
Male :
Sendhaenaa… sendhaenaa…
Los angels angel ival dhaanaa
Kan kaanaa… kan kaanaa…
Ven crystal dhegam kondenaa
Male :
Saindhenaa..
Thisai engum maarum monsoon ah
Sarindhenaaa..
Un azhagil tholaindhena
Male :
Nee sunno new moono
Nalliravukku meldhaan nee penno
Chorus :
Chiku bambam
A rikku bam bam
Ahaan mikka haan wuah
Female :
Vidamaatten vidamattenae
Unnai vittu thara maattenae
Idhazhukkul unnai vaithu kavvikkava
Male :
Varamatten varamattenae
Adhai vittu varamattenae
Thithikkum siraiyil naalum jeevikkava
Female :
Nee acham ennum
Atlantic il moozhgivida
En kaadhal konda oxygen ai
Naanum thara
Male :
Nee ezhu kadal
Ezhu malai thaandi vara
Nee ennai alli kondaai
Kannalae killi kondrai
Kolaivaalaa…
Male :
Nee sunno new moono
Nalliravukku meldhaan nee penno
Female :
Nee piano naan tune oh
Naam serndha bombastic song dhaano
Male :
Inithenae iravin theanae
Idhazhoram idam vaithenae
Idhayathil unnai thaithenae
Ul pocketaai oh..
Female :
Ohh.thanithenae thavikindrenae
Pani nenjam pol vandhenae
En vaasam thara vandhenae
Poo market ai
Male :
Nee eiffel tower
Uyarathil en manadhil
Unnai uchu kotti paarkiren
En kanavil
Female :
Nee mutha mazhai
Thoovugindra pon pozhudil..
En kannam ullae vaanga
Adhil vekkam etti paarka
Yen seidhai
Male :
Nee sunno new moono
Nalliravukku meldhaan nee penno
Female :
Nee piano naan tune oh
Naam serndha bombastic song dhaano
Male :
Sendhaenaa… sendhaenaa…
Female :
Naan los angels angel dhaanaa
Male :
Kan kaanaa… kan kaanaa…
Female :
Ven crystal dhegam kondenaa
Male :
Saindhenaa..
Female :
Thisai engum maarum monsoon ah
Male :
Sarindhenaaa..
Female :
Un vizhiyil tholaindhena
Male :
Na na na ra nana naa
Na na naa ra na na naa
Na na na ra nana naa
Na na na naa ye ye yeiii