Neeraambal Poovae - தமிழ் பாடல் வரிகள்
நீராம்பல் பூவே
நீராம்பல் பூவே மின்சாரல்
பட்டதாலே ஈரம் ஆனேனே
ஆண் :
நெஞ்சத்தில் நீயே
நச்சென்று தானே நங்கூரம்
இட்டதாலே நின்றே
போனேனே
ஆண் :
கால் கொண்ட
மின்னல் கணுவில்லா
கண்ணால் காதோரம்
கூந்தல் காற்றை ஆளை
அள்ளாதோ
ஆண் :
நிழலின்ற கண்கள்
நீரில்லா மீன்கள் தூண்டிலாய்
தாமே மாறி என்னை
கொல்லாதோ
ஆண் :
ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம்
தானடி
குழு :
ஜிடிகிடி பிஜிடி
பாக் ஜிடிகிடி பிஜிடி
பாக் யா
ஆண் :
ஏனோ தோணுது
பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே உன் இருவிழி
தானடி
குழு :
யா யா யா
ஆண் :
யார் அந்தப்
பெண்ணோ யார் பெற்ற
பெண்ணோ அவளோடு
சேர்ந்து போக இப்படி
தவிக்கின்றாய்
ஆண் :
அவள் மட்டும்
தூங்கி என் தூக்கம் வாங்கி
எப்போதும் போலே வாழ்ந்தால்
நியாயம் இல்லையே
ஆண் :
நான் மட்டும் ஏங்கி
என் வீட்டை நீங்கி பின்னாலே
வந்தால் என்ன செய்வாள்
கள்ளியே
குழு :
ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம்
தானடி
குழு :
யா யா யா
ஆண் :
அந்த பிரம்மன்
படைத்த அழகான
பெண்ணோ
குழு :
ஏனோ தோணுது
பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே கம் ஆன் உன்
இருவிழி தானடி
ஆண் :
இவள் கண்கள்
பாத்த போதும் மயக்கம்
வருது டோய்
குழு :
ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம்
தானடி
ஆண் :
கொஞ்சம் கொஞ்சம்
திரும்பி பாரு பொண்ணே
கொறஞ்சி போக மாட்ட
குழு :
ஏனோ தோணுது
பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே உன் இருவிழி
தானடி
ஆண் :
யா யா யா
எங்க போனாலும்
என்ன இழுத்துட்டு
போறியே
Neeraambal Poovae - English Lyrics
Male :
Neeraambal poovae
Neeraambal poovae
Minsaral pattadhalae
Eeram aanenae
Male :
Nenjathil neeyae
Nachendru thanae
Nangooram ittadhalae
Nindrae ponenae
Male :
Kaal konda minnal
Kanuvilla kannal
Kaadhoram koonthal kaatrai
Aalai alladho
Male :
Nilalindra kangal
Neerilla meenkal
Thoondilaai thaamae maari
Ennai kollatho
Male :
Yeno thonudhu pennae
Kaatrilae kasthuri
Unn narumanam thaanadi
Chorus :
Jidigidi bigidi baag
Jidigidi bigidi baag ya
Male :
Yeno thonudhu pennae
Enn oru vazhi paadhaiyae
Unn iruvizhi thaanadi
Chorus :
Ya ..ya..ya
Male :
Yaaranda penno
Yaar petra penno
Avalodu serndhu poga
Ippadi thavikindrai
Male :
Aval mattum thoongi
Enn thookkam vangi
Eppothum polae vaazhndhaal
Nyayam illaiyae
Male :
Naan mattum yengi
Enn veettai neengi
Pinnalae vanthaal
Enna seivaal kalliyae
Chorus :
Yeno thonudhu pennae
Kaatrilae kasthuri
Unn narumanam thaanadi
Chorus :
Ya ..ya..ya
Male :
Antha bhraman padaitha
Azhagana penno
Chorus :
Yeno thonuthu pennae
Enn oru vazhi paadhaiyae..come on
Unn iruvizhi thaanadi
Male :
Ival kankal paatha podhum
mayakkam varuthu doi
Chorus :
Yeno thonudhu pennae
Kaatrilae kasthuri
Unn narumanam thaanadi
Male :
Koncham koncham
Thirumbi paaru pennae
Koranji poga maatta
Chorus :
Yeno thonuthu pennae
Enn oru vazhi paadhaiyae..
Unn iruvizhi thaanadi
Male :
Ya ya ya
Enga ponalum enna izhutu poriyae….