Oru Kodi Sugam Vanthathu - தமிழ் பாடல் வரிகள்
: ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மனநிறைவு நீ தந்தது
ஆண்
: ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மனநிறைவு நீ தந்தது
பெண்
: ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
பெண்
: {விழி வானம் உனை தேட
தளிர் மேனி தள்ளாட
தேன் சிந்தும் பெண்மையல்லவோ
வருங்கால நிலையென்னும்
சிருங்கார கலையன்னம்
இளமைக்கு தூது செல்லவோ..} ( 2 )
பெண்
: மலர் சிரிப்பதென்ன மஞ்சம் அழைப்பதென்ன
மனம் கேட்பதென்ன அதை நான் சொல்லவோ
ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
ஆண்
: கணக்கின்றி கிடைத்தாலும்
கண்மூடி ரசித்தாலும் அடங்காத தாகமல்லவோ
விளக்கின்றி படித்தாலும் விடிந்தாலும் தொடர்ந்தாலும்
இனிக்கின்ற கதையல்லவோ
பெண்
: இன்பம் தொடர் கதையோ
நெஞ்சை தொடும் கதையோ
அதை படிப்பதற்கு நான் துணை வரவோ
ஆண்
: ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
பெண்
: தளராத நெஞ்சோடு தன்மான பண்போடு
நான் கண்ட ஜெயம் அல்லவோ
ஆண்
: வளமான எதிர்காலம் வரவேற்க உன்னோடு
நான் கண்ட வழியல்லவோ
பெண்
: உன்னை வாழ்த்தட்டுமா
ஆண்
: என்னை வழங்கட்டுமா
பெண்
: அதில் மயங்கட்டுமா
ஆண்
: உலகை மறக்கட்டுமா
பெண்
: ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மனநிறைவு நீ தந்தது
பெண்
: ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
Oru Kodi Sugam Vanthathu - English Lyrics
:
Aalangudi Somu
Female :
Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu
Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu
Idhu pudhu iravu indru mudhal iravu
Adhil mananiraivu nee thandhadhu
Male :
Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu
Idhu pudhu iravu indru mudhal iravu
Adhil mananiraivu nee thandhadhu
Female :
Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu
Female :
Vizhi vaanam unai theda
Thalir maeni thallada
Thaen sindhum penmaiyallavoo
Varungaala nilaiyennum
Sringaara kalai annam
Ilamaikku thoodhu sellavoo
Female :
Vizhi vaanam unai theda
Thalir maeni thallada
Thaen sindhum penmaiyallavoo
Varungaala nilaiyennum
Sringaara kalai annam
Ilamaikku thoodhu sellavoo
Female :
Malar sirippadhenena manjam azhaippadhenna
Manam kettpadhenna adhai naan sollavoo
Female :
Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu
Male :
Kanakkindri kidaithaalum
Kanmoodi rasithaalum adangaatha Dhaagamallavoo
Vilakkindri padithaalum vidinthaalum
Thodarnthaalum
Inikkindra kadhaiyallavooo
Female :
Inbam thodar kadhaiyoo
Nenjai thodum kadhaiyoo
Adhai padipatharkku naan thunai varavoo
Male :
Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu
Female :
Thalaradha nenjodu thanmaana panpaadu
Naan kanda jeyam allavoo
Male :
Valamaana edhirkkaalam
varaverkka unnodu
Naan kanda vazhiyallavoo
Female :
Unnai vaazhthattumaa
Male :
Ennai vazhangattuma
Female :
Adhil mayangattuma
Male :
Ulagai marakkattuma
Female :
Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu
Idhu pudhu iravu indru mudhal iravu
Adhil mananiraivu nee thandhadhu
Female :
Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu