Tamil Lyrics

Oru Then Kinnam song lyrics

Movie — Deiva Sangalpam

Singer(s) — P. Susheela, T. M. Soundarajan

Lyricist — Kannadasan

Music Director — V. Kumar

Oru Then Kinnam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
அவள் நான் என்று வந்தாள்
சுவை பால் வண்ணம் கேட்டேன்
அவள் பூங்கன்னம் தந்தாள்………..
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண் :
கொடுத்தாள் கொடுத்தாள்
கொள்ளாமல் கொடுத்தாள்
சிந்தாமல் அவன் எடுத்தான்
முடித்தான் என்று நினைத்தாள் மெல்ல
முப்பாலும் படித்து விட்டான்

ஆண் :
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண் :
அவள் நான் என்று வந்தாள் –

பெண் :
என்ன துடிப்போ அம்மாடி போதும்
நாளை மீண்டும் என்றான்

ஆண் :
இதுவும் வேண்டும்
இன்னொன்றும் வேண்டும்
இப்போதே தேவை என்றாள்

பெண் :
காதல் என்றால் கல்யாணம் அல்ல
காலம் வரட்டும் என்றான்

ஆண் :
கனவில் வந்த கல்யாண கோலம்
கண்ணோடு கலந்ததென்றான்….

பெண் :
கொடுத்தால் மணக்கும்
பறித்தால் துடிக்கும்

ஆண் :
அணைத்தால் அடங்கும்
நினைத்தால் நடக்கும்

ஆண் :
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண் :
அவள் நான் என்று வந்தாள்

ஆண் :
சுவை பால் வண்ணம் கேட்டேன்

பெண் :
அவள் பூங்கன்னம் தந்தாள்

ஆண் :
சேலை மறைக்கும்
தென்பாங்கு சிலையே ஆடு நடனம் என்றான்

பெண் :
சிரிக்கும் பூக்கள் சிந்தாமல் அவளும்
சிங்கார நடனமிட்டாள்

ஆண் :
காலை வரைக்கும் கண்ணாரக் கண்டு
கையில் அணைத்திருந்தான்

பெண் :
கன்னம் கொண்ட காயங்கள் எல்லாம்
கண்ணாடி பார்த்திருந்தாள்

ஆண் :
மணந்தால் உனையேமணப்பேன் என்றான்

பெண் :
மறந்தால் உலகை மறப்பேன் என்றாள்

ஆண் :
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண் :
அவள் நான் என்று வந்தாள்

ஆண் :
சுவை பால் வண்ணம் கேட்டேன்

பெண் :
அவள் பூங்கன்னம் தந்தாள்

Oru Then Kinnam - English Lyrics

Male :

Thaen kinnam ketten

Aval naan endru vandhaal

Suvai paal vannam ketten

Aval poonginnam thandhaal

Oru thaen kinnam ketten

Female :

Koduthaal koduthaal

Kollamal koduthaal

Sindhaamal avan eduthaan

Mudithaan endru ninaithaal mella

Mupaalum padithu vittaan

Male :

Oru thaen kinnam ketten

Female :

Aval naan endru vandhaal

Female :

Enna thudippo ammadi podhum

Naalai meendum endraan

Male :

Idhuvum vendum

Inondrum vendam

Ippodhae thevai endraal

Female :

Kaadhal endraal kalyaanam alla

Kaalam varattum endraan

Male :

Kanavil vandhaal kalyaana kolam

Kannodu kalandhendraal

Female :

Koduthaal manakkum

Parithaal thudikkum

Male :

Anaithaal adangum

Ninaithaal nadakkum

Male :

Oru then kinnam ketten

Female :

Aval naan endru vandhaal

Male :

Suvai paal vannam ketten

Female :

Aval poonginnam thandhaal

Male :

Saelai maraikkum thenpaangu silaiyae

Aadu nadanam endraan

Female :

Sirikkum pookkal sindhaamal avalum

Singaara nadanamittaal

Male :

Kaalai varaikkum kannara kandu

Kaiyil anaithirundhaan

Female :

Kannam konda kaayangal ellam

Kannadi paarthirundhaal

Male :

Manandhaal unaiyae manappen endraan

Female :

Marandhaal ulagai marappen endraal

Male :

Oru then kinnam ketten

Female :

Aval naan endru vandhaal

Male :

Suvai paal vannam ketten

Female :

Aval poonginnam thandhaal

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oru Then Kinnam

Which movie does the song Oru Then Kinnam belong to?

The song Oru Then Kinnam is from the movie Deiva Sangalpam.

Who is the music director of Oru Then Kinnam?

The music for Oru Then Kinnam is composed by V. Kumar.

Who wrote the lyrics for Oru Then Kinnam?

The lyrics for Oru Then Kinnam are penned by Kannadasan.

Who sang the Oru Then Kinnam song?

Oru Then Kinnam is sung by P. Susheela, T. M. Soundarajan.

Related Songs

Movie — Deiva Sangalpam

Music Director — V. Kumar

Movie — Swathi Natchathiram

Music Director — V. Kumar

Movie — Puthisaligal

Music Director — V. Kumar

Movie — Nangooram

Music Director — V. Kumar

Movie — Sankari

Music Director — V. Kumar