Paarthal Murugan - தமிழ் பாடல் வரிகள்
பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
பெண் :
பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
ஆண் :
கேட்டால் தெய்வானை குரல்
கேட்க வேண்டும்
அவள் கேளாதபோதும்
இதழ் சேர்க்க வேண்டும்
ஆண் :
கேட்டால் தெய்வானை குரல்
கேட்க வேண்டும்
அவள் கேளாதபோதும்
இதழ் சேர்க்க வேண்டும்
பெண் :
பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
பெண் :
சித்திர மேனியில் முத்திரை
போட்டொரு சேலை அசைந்தாட……ஆ….அ…ஆ…
சித்திர மேனியில் முத்திரை
போட்டொரு சேலை அசைந்தாட……ஆ….அ…ஆ…
ஆண் :
சேலை முகத்தினில் மாது நிறுத்திய
காதல் கலந்தாட
சேலை முகத்தினில் மாது நிறுத்திய
காதல் கலந்தாட
பெண் :
கண் மாமணி ஆட நாணம்
கன்னத்தில் நடமாட
ஆண் :
பொன்னார் திருமேனி அங்கே
பொன்னூஞ்சல் ஆட
பெண் :
பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
பெண் :
நந்த வனத்தில் கந்தன் இருக்க
வந்த தெய்வயானை என்ன கொடுத்தாள்
நந்த வனத்தில் கந்தன் இருக்க
வந்த தெய்வயானை என்ன கொடுத்தாள்
ஆண் :
கந்தன் முகத்தில் மஞ்சள் முகத்தை
மெல்ல மெல்லச் சேர்த்து உள்ளம் கொடுத்தாள்
கந்தன் முகத்தில் மஞ்சள் முகத்தை
மெல்ல மெல்லச் சேர்த்து உள்ளம் கொடுத்தாள்
பெண் :
கன்னம் கொடுத்தாளோ
ஆசை வண்ணம் கொடுத்தாளோ
ஆண் :
காதல் கொடுத்தாளோ
இல்லை காவல் கொடுத்தாளோ….
பெண் :
பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
Paarthal Murugan - English Lyrics
Female :
Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum
Female :
Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum
Male :
Kettaal deivaanai kural
Ketka vendum
Aval kelaatha pothum idhazh saerkka vendum
Male :
Kettaal deivaanai kural
Ketka vendum
Aval kelaatha pothum idhazh saerkka vendum
Female :
Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum
Female :
Chitra maeniyil muththirai
Pottoru saelai asainthaada….aa….aa…..aa…
Chitra maeniyil muththirai
Pottoru saelai asainthaada….aa….aa…..aa…
Male :
Kann maamani aada naanam
Kannaththil nadamaada
Male :
Ponnaar thirumaeni angae
Ponnoonjal aada
Female :
Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum
Female :
Nantha vanaththil kanthan irukka
Vantha deivaayanai enna koduththaal
Nantha vanaththil kanthan irukka
Vantha deivaayanai enna koduththaal
Male :
Kanthan mugaththil manjal mugatha
Mella mella saernthu ullam koduththaal
Kanthan mugaththil manjal mugatha
Mella mella saernthu ullam koduththaal
Female :
Kannam koduththaalo
Aasai vannam koduththaalo
Male :
Kadhal koduthuththaale
Illai kaaval koduththaalo
Female :
Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum