Seitha Paavam Theeruthadaa - தமிழ் பாடல் வரிகள்
செய்த பாவம் தீருதடா…ஆ….ஆ….
செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா
சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா
ஆண் :
அழகான பொய் விதைத்தேன் சிவகுருனாதா
இன்று அறுவடையை நடத்துகின்றேன் சிவகுருனாதா
முன்புறத்தில் போட்ட விதை சிவகுருனாதா
இன்று முதுகு பக்கம் விளையுதடா சிவகுருனாதா
ஆண் :
செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா
சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா
ஆண் :
தவறானாலும் வாழ்வம்மா
அது தலைவன் இல்லாமல் ஏதம்மா
தலைவன் என்பவன் கல்லானாலும்
தழுவிக் கொள்வது தமிழம்மா……
தழுவிக் கொள்வது தமிழம்மா……ஆ…ஆ…
ஆண் :
வழக்கை தொடுத்ததும் நீயம்மா
அங்கு வாதம் புரிவதும் நீயம்மா
உனக்கே நீதான் எதிரி என்றால்
இங்கு உதவிக்கு வருவது யாரம்மா…….
உதவிக்கு வருவது யாரம்மா…….ஆ…ஆ…
ஆண் :
செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா
சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா
ஆண் :
இடம் இல்லாத மனிதனுக்கு இறைவனின் வீடு
அங்கு இருக்கும் என்ற முடிவினிலே பாதையை தேடு
இருக்கும் என்ற முடிவினிலே பாதையை தேடு……
ஆண் :
செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா
சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா….
சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா….
Seitha Paavam Theeruthadaa - English Lyrics
Male :
Seitha paavam theeruthadaa….aa….aa….
Seitha paavam theeruthadaa sivagurunaathaa
Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa
Male :
Azhagaana poi vithaithaen sivagurunaathaa
Indru aruvadaiyai nadaththukindraen sivagurunaathaa
Munpuraththil potta vithai sivagurunaathaa
Indru mudhugu pakkam vilaiyuthadaa sivagurunaathaa
Male :
Seitha paavam theeruthadaa sivagurunaathaa
Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa
Male :
Thavaraanalum vaazhvammaa
Adhu thalaivan illaamal yaedhammaa
Thalaivan enbavan kallaanaalum
Thazhuvi kolvathu thamizhammaa…..
Thazhuvi kolvathu thamizhammaa…..aa…aa….
Male :
Vazhakkai thoduththathum neeyammaa
Angu vaatham purivathum neeyammaa
Unakkae neethaan edhiri endraal
Ingu udhavikku varuvathu yaarammaa….
Udhavikku varuvathu yaarammaa….aa….aa….
Male :
Seitha paavam theeruthadaa sivagurunaathaa
Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa
Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa