Pineapple Vannathodu - தமிழ் பாடல் வரிகள்
…………………….
ஆண் :
பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு ரெட்
ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான்
சிக்கென்றுதான் என்
ஏஞ்சல் போகிறாள்
பெண் :
பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு ரெட்
ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான்
சிக்கென்றுதான் உன்
ஏஞ்சல் போகிறாள்
ஆண் :
அன்பே உன்
ஹார்மோன்கள் எல்லாம்
ஒவ்வொன்றும்
ஹார்மோனியங்கள்
ஸ்வீட்டி உன் அங்கங்கள்
எல்லாம் சத்துள்ள எ
வைட்டமின்கள்
பெண் :
உன் கண்கள்
லேசர் போட்டு என்னை
மட்டும் பார்க்குதே
பெண் :
பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு ரெட்
ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான்
சிக்கென்றுதான் உன்
ஏஞ்சல் போகிறாள்
குழு :
…………………….
பெண் :
கேரளத்து பெண்கள்
ஸ்பெஷல் என்ன என்றால்
மையூறும் கண் அழகுதான்
ஆண் :
ஆந்திராவின்
பெண்கள் ஸ்பெஷல்
என்ன என்றால் சீரான
கூர் மூக்குதான்
பெண் :
பஞ்சாபி பெண்களின்
ஸ்பெஷல் நான் சொல்லவா
பாதாமின் வண்ணமே
ஆண் :
தமிழ் நாட்டு
பெண்களின் ஸ்பெஷல்கள்
சொல்லவா ரோஜாப்பூ
வெட்கமும் மின்சார
பேச்சும் தான்
பெண் :
அன்பே என்
ஸ்பெஷல் என்ன நீயும்
இங்கு சொல்லடா
ஆண் :
அனைத்து
மாநிலங்கள் ஒன்று
சேர்ந்ததல்லவா
ஆண் :
பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு
குழு :
……………………
பெண் :
ரெட் ஆப்பிள்
கன்னத்தோடு
குழு :
……………………
குழு :
……………………
ஆண் :
பூக்கள் 20கே.ஜி
திராட்சை 20கே.ஜி மிக்ஸ்
ஆனா உன் மேனியோ
குழு :
……………………
பெண் :
தங்கம் 30கே.ஜி
சிங்கம் 30கே.ஜி மிக்ஸ்
ஆனா உன் ரூபமோ
குழு :
……………………
ஆண் :
ஐஸ்க்ரீம் தான்
உன் இதழ் டீஸ்பூன்
தான் என் இதழ்
உண்ணாமல் கரையுதே
பெண் :
கிட்டாரும் என்
உடல் சிதறும் என் உடல்
நீ கொஞ்சம் தீண்டினால்
லைட் மியூசிக் கேட்கலாம்
ஆண் :
பூந்தோட்டம்
உன்னை பார்த்து
ஆட்டோகிராஃபும்
கேட்குதே
பெண் :
யே யே யே மிஸ்
வேர்ல்டின் கண்கள் கூட
உன்னை தானே தேடுதே
ஆண் :
பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு ரெட்
ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான்
சிக்கென்றுதான் என்
ஏஞ்சல் போகிறாள்
பெண் :
ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
பெண் :
பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு ரெட்
ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான்
சிக்கென்றுதான் உன்
ஏஞ்சல் போகிறாள்
ஆண் :
அன்பே உன்
ஹார்மோன்கள் எல்லாம்
ஒவ்வொன்றும்
ஹார்மோனியங்கள்
ஸ்வீட்டி உன் அங்கங்கள்
எல்லாம் சத்துள்ள எ
வைட்டமின்கள்
பெண் :
உன் கண்கள்
லேசர் போட்டு என்னை
மட்டும் பார்க்குதே
ஆண் :
பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு யே ரெட்
ஆப்பிள் கன்னத்தோடு
Pineapple Vannathodu - English Lyrics
Chorus :
…..
Male :
Pineapple vannathodu red apple kannathodu
Chillendru thaan chikkendru thaan en angel pogiraal
Female :
Pineapple vannathodu red apple kannathodu
Chillendru thaan chikkendru thaan un angel pogiraal
Male :
Anbae un hormonegal ellaam
Ovvondrum harmonyangal
Sweety un angangal ellaam
Sathulla A vitamingal
Female :
Un kangal laser pottu
Ennai mattum paarkkuthae
Female :
Pineapple vannathodu red apple kannathodu
Chillendru thaan chikkendru thaan un angel pogiraal
Chorus :
Ju ju chuchu..ju ju chuchu
Ju ju chuchu..ju ju chuchu….
Female :
Keralathu pengal special enna endraal
Maiyoorum kan azhagu thaan
Male :
Andhravin pengal special enna endraal
Seeraana koor mookku thaan
Female :
Panjabi pengalin special naan sollava…
Badamin vannamae
Male :
Tamil naattup pengalin specialgal sollava..
Rojappoo vetkamum minsaara pechum thaan
Female :
Anbae en special enna neeyum ingu sollada…
Male :
Anaithu maanilangal ondru sernthathallava
Male :
Pineapple vannathodu ….
Chorus :
Ritchuru ru ritchuru…
Female :
Red apple vannathodu…
Chorus :
Ritchuru ru ritchuru…
Chorus :
{Ulee lee lee de de de ulee lee lee do do do
Ulee lee lee de de de ulee lee lee do do do} (2)
Male :
Pookkal 20kg thiraatchai 20kg mix aana un meniyo..
Chorus :
Tarurarurarooo
Female :
Thangam 30kg singam 30kg mix aana un roobamo..
Chorus :
Tarurarurarooo
Male :
Icecream thaan un idhazh teaspoon thaan en idhazh
Unnaamal karaiyuthae
Female :
Guitarum en udal sitharum en udal
Nee konjam theendinaal light music ketkalaam
Male :
Poonthottam unnai paarthu autographum ketkuthae
Female :
Ye ye ye miss worldin kangal kooda
Unnai thaanae theduthae
Male :
Pineapple vannathodu red apple kannathodu
Chillendru thaan chikkendru thaan en angel pogiraal
Female :
Mmmmm mmmmm mmmm ….
Female :
Pineapple vannathodu red apple kannathodu
Chillendru thaan chikkendru thaan un angel pogiraal
Male :
Anbae un hormonegal ellaam
Ovvondrum harmonyangal
Sweety un angangal ellaam
Sathulla A vitamingal
Female :
Un kangal laser pottu
Ennai mattum paarkkuthae
Male :
Pineapple vannathodu….eh red apple kannathodu..