Vidiya Vidiya - தமிழ் பாடல் வரிகள்
ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா
ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா
குழு :
ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா
ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா
ஆண் :
விடிய விடிய
பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே
பெண் :
விடிந்த பிறகும்
பேசிக்கொண்டே இருக்கின்றோம்
நமக்கும் தெரியாமலே
ஆண் :
என் ஜீவன் என்னை விட்டு
பிரிந்துதான் போகுமே
உன் அன்பு இல்லையென்றால்
பெண் :
உன் ஜீவன் தங்கியுள்ள
வீடுதான் என் மனம்
எப்படி பிரிந்து செல்வாய்
ஆண் :
விடிய விடிய
பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே
குழு :
{ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா
ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா} (2)
குழு :
ஹைலோமா
ஹைலோமா ஹைலோமா
ஆண் :
வாரத்தில் ஏழு நாளும்
உன்னைப் பற்றி நினைத்தால்
வாழ்க்கை இனிக்கிறது
பெண் :
உன்னாலே ஏப்ரல் மாத
வெயில் கூட என் மேல்
நீர் அள்ளி தெளிக்கிறது
ஆண் :
காகித பூவிலும்
வாசங்கள் தோன்றிடும்
காதலி பார்வை பட்டால்
பெண் :
ஸ்வாசமும் பாதியில்
சொல்லாமல் போய்விடும்
நீ என்னை நீங்கி விட்டால்
ஆண் :
நீ வேர்வை ஓற்றிட
கையில் வைத்திடும்
கர்சீப் ஆக வேண்டும்
பின் கொஞ்சம் கொஞ்சமாய் கச்சையாக
நான் கட்சி மாற வேண்டும்
டும் டும் டும் எப்போது……..
பெண் :
விடிய விடிய
பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே
ஆண் :
விடிந்த பிறகும்
பேசிக்கொண்டே இருக்கின்றோம்
நமக்கும் தெரியாமலே
குழு :
…………………………………….
பெண் :
பாசாங்கு செய்யும் உந்தன்
கண்கள் ரெண்டை பார்த்து
என் பெண்மை சிலிர்க்கிறது
ஆண் :
ஹே கன்னிப் பெண் போல இருந்த
கை படாத நோட்டு
உன்னால் நிரம்பியது
பெண் :
வேடிக்கை அல்ல
விபரீதம் என்று
காதலை புரியவைத்தாய்
ஆண் :
வேடனின் எதிரில்
தடுமாறும் புலியாய்
நீ என்னை தவிக்க வைத்தாய்
பெண் :
நம் காதல் என்பது
செய்தி வந்ததும்
நாடி மாறி ஆச்சு
வா காமன் ஆசையை பூர்த்தி செய்ய
தேவை இல்லையே வெட்டிப்பேச்சு
கிச்சு கிச்சு மூட்டாதே
ஆண் :
விடிய விடிய
பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே
பெண் :
விடிந்த பிறகும்
பேசிக்கொண்டே இருக்கின்றோம்
நமக்கும் தெரியாமலே
ஆண் :
என் ஜீவன் என்னை விட்டு
பிரிந்துதான் போகுமே
உன் அன்பு இல்லையென்றால்
பெண் :
உன் ஜீவன் தங்கியுள்ள
வீடுதான் என் மனம்
எப்படி பிரிந்து செல்வாய்
ஆண் :
விடிய விடிய
பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே
குழு :
{ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா
ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா} (2)
Vidiya Vidiya - English Lyrics
Male :
Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Chorus :
Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Male :
Vidiya vidiya
Pesikondae irrukalaam
Yaarukkum theriyaamalae
Female :
Vidindha piragum
Pesikondae irrukirom
Namakkum theriyaamalae
Male :
En jeevan ennai vittu
Pirindhu dhaan pogumae
Un anbu illai endraal
Female :
Un jeevan thangiulla
Veeduthaan en manam
Eppadi pirindhu selvaai
Male :
Vidiya vidiya
Pesikondae irrukalaam
Yaarukkum theriyaamalae
Chorus :
Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Chorus :
Hailomaa
Hailomaa hailomaa
Male : Vaarathil ezhu naalum
Unnai patri ninaiththaal
Vaazhkai inikkiradhu
Female :
Unnaalae april maadha
Veyil kooda enmel
Neer alli thelikiradhu
Male :
Kaagidha poovilum
Vaasangal thondridum
Kaadhali paarvai pattaal
Female :
Swaasamum paadhiyil
Sollaamal poividum
Nee ennai neengi vittaal
Male :
Nee vervai ottrida
Kayil vaiththidum
Kerchief aaga vendum
Pin konjam konjamaai kachchaiaaga
Naan katchi maara vendum
Dum dum dum eppodhu …
Female :
Vidiya vidiya
Pesikondae irrukalaam
Yaarukkum theriyaamalae
Male :
Vidindha piragum
Pesikondae irrukirom
Namakkum theriyaamalae
Chorus :
……………………………………
Female :
Paasaangu seiyum undhan
Kangal rendai paarththu
En penmai silirkkiradhu
Male :
Hey kanni pen pol irundha
Kai padaadha note-u
Unnaal nirambiyadhu
Female :
Vedikkai alla
Vibareedham endru
Kaadhalai puriya veiththaai
Male :
Vedanin edhiril
Thadumaarum puliyaai
Nee ennai thavikka vittaai
Female :
Nam kaadhal enbadhu
Seidhi vandhadhum
Naadi maari pochu
Vaa kaaman aasaiyai poorththi seiyalaam
Thevai illaiyae vetti pechu
Kichu kichu moottaadhae
Male :
Vidiya vidiya
Pesikondae irrukalaam
Yaarukkum theriyaamalae
Female :
Oh vidindha piragum
Pesikondae irrukirom
Namakkum theriyaamalae
Male :
En jeevan ennai vittu
Pirindhu dhaan pogumae
Un anbu illai endraal
Female :
Un jeevan thangiulla
Veeduthaan en manam
Eppadi pirindhu selvaai
Male :
Vidiya vidiya
Pesikondae irrukalaam
Yaarukkum theriyaamalae
Chorus :
Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa