Poo Megam Soodum - தமிழ் பாடல் வரிகள்
………………………..
ஆண் :
பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
ஆண் :
ஆறாத காயம் ஆறுமே
ஆஹா காற்றோடு தேன் சேருமே
ஆண் :
பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
ஆண் :
தேவதை தேசங்களில்
குயில்களின் ராஜனை கூப்பிடுமே
விரல்களில் நூறு மோதிரமே
ஆண் :
தேவதை தேசங்களில்
குயில்களின் ராஜனை கூப்பிடுமே
விரல்களில் நூறு மோதிரமே
ஆண் :
சாலைகளில் நான் நடந்தால்
சங்கீத ஊர்வலமே ஆஆஆஆஹ்……
ஆண் :
பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
ஆண் :
ராத்திரி ராகங்களே
விழிகளில் தூங்கிய தீபங்களே
மெல்லிய கானம் பாடுங்களேன்
ஆண் :
ஆஆ…..ராத்திரி ராகங்களே
விழிகளில் தூங்கிய தீபங்களே
மெல்லிய கானம் பாடுங்களேன்
ஆண் :
வானவில்லில் வீணை செய்வேன்
பூ மஞ்சம் போடுங்களேன் ஏ….ஏ…..ஏ….
ஆண் :
பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
ம்ம்ம்…..ஹீஹீம் ஹ்ம்ம்…ம்ம்…
Poo Megam Soodum - English Lyrics
Whistle :
………………
Male :
Poo maegam soodum pon vaanamae
Vaa vaa ennodu paadavae
Poo maegam soodum pon vaanamae
Vaa vaa ennodu paadavae
Male :
Aaraatha kaayam aarumae
Aahaa kaattrodu thaen saerumae
Male :
Poo maegam soodum pon vaanamae
Vaa vaa ennodu paadavae
Male :
Devathai dhesangalil
Kuyilgalin raajanai koopidumae
Viralkalil nooru mothiramae
Male :
Devathai dhesangalil
Kuyilgalin raajanai koopidumae
Viralkalil nooru mothiramae
Male :
Saalaigalil naan nadanthaal
Sangeetha oorvalamae aaaaaa aah…
Male :
Poo maegam soodum pon vaanamae
Vaa vaa ennodu paadavae
Male :
Raaththiri raagangalae
Vizhigalil thoongiya deepangalae
Melliya gaanam paadungalaen
Male :
Aa….raaththiri raagangalae
Vizhigalil thoongiya deepangalae
Melliya gaanam paadungalaen
Male :
Vaanavillil veenai saeivaen
Poo manjam podungalaen ae….ae….ae…
Male :
Poo maegam soodum pon vaanamae
Vaa vaa ennodu paadavae
Mmm….heeheem hmm….mm….