Sivanai Thedi Pakthargal - தமிழ் பாடல் வரிகள்
சிவனைத் தேடி பக்தர்கள் போனார்
அதுதான் ஆலயமா……..
இவனைத் தேடி இறைவன் வந்தான்
இதுதான் ஆலயமா……………..
ஆண் :
தாமதமாகும் ஆனபோதும்
சத்தியம் வெல்லுமடா……..
தாமதமாகும் ஆனபோதும்
சத்தியம் வெல்லுமடா……..
நாமறியாமல் தெய்வம் வந்து
நமக்கென உழைக்குமடா
ஆண் :
நெஞ்சே வாழ்க
நெஞ்சே வாழ்க
ஆண் :
நெஞ்சே நீ வாழ்க…..
Sivanai Thedi Pakthargal - English Lyrics
Male :
Sivanai thedi pakthargal ponaar
Adhuthaan aalayamaa
Ivanai thedi iraivan vanthaan
Idhuthaan aalayamaa
Male :
Thaamathamaagum aanapothum
Saththiyam vellumadaa
Thaamathamaagum aanapothum
Saththiyam vellumadaa
Naamariyaamal seivam vanthu
Namakkena uzhaikkumadaa
Male :
Nenjae vaazhga
Nenjae vaazhga
Male :
Nenjae nee vaazhga…..