Tamil Lyrics

Thoondi Mullu song lyrics

Movie — Amarakavi

Singer(s) — T. R. Rajakumari

Lyricist — Suratha

Thoondi Mullu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தூண்டி முள்ளு போலே வளைந்த
வாழைத் தாரிலே பறிச்சதுங்க
காய்வெட்டு அல்ல என் கைப்பட்டு கனிஞ்சதுங்க

பெண் :
பாருங்க தின்னு பாருங்க வெலய கேளுங்க
நீங்க வாங்காம என்ன மெரட்டாதிங்க
இங்க பாருங்க தின்னு பாருங்க வெலய கேளுங்க
நீங்க வாங்காம என்ன மெரட்டாதிங்க
இங்க பாருங்க

பெண் :
காசுக்கு தானுங்க கடனுக்கு இல்லேங்க
காசுக்கு தானுங்க கடனுக்கு இல்லேங்க
கூடையிலே இருக்கும் பழம் கொஞ்சந்தானுங்க
கூடையிலே இருக்கும் பழம் கொஞ்சந்தானுங்க
நீலமலைத் தோட்டத்துல
நேத்து பறிச்ச சரக்குங்க
பாருங்க தின்னு பாருங்க வெலயை கேளுங்க
நீங்க வாங்காம என்ன மெரட்டாதிங்க
இங்க பாருங்க

பெண் :
செவ்வாழப் பழம் சிறுமலைப் பழம்
பச்சைநாடாம் பழம் இருக்குங்க

ஆண் :
இந்தா புள்ளே
இந்தா புள்ளே அந்தி நேரம் ஆச்சே

பெண் :
ஆனா இன்ன

ஆண் :
ஒன்னக் கண்டதும்
ஒன்னக் கண்டதும் என் மனசு மாறிப்போச்சே

பெண் :
அடி ஆத்தாடி…..

ஆண் :
ஹேய்

பெண் :
வாங்க… நீங்களும் வாங்க
கண்ணுக்கு கண்ணு ….பேசுவோம்
ஆசையாக நாமே ஆடுவோம்
கண்ணுக்கு கண்ணு ….பேசுவோம்
ஆசையாக நாமே ஆடுவோம் பாடுவோம்

பெண் :
மரத்து மேலே கொரங்கப் பாரு ……

ஆண் :
எங்கே

பெண் :
அதோ அங்கே அந்தக் கொம்பிலே

ஆண் :
இல்லை பொம்புள…..

பெண் :
இல்லையா….

ஆண் :
இல்லையே….

பெண் :
தேங்கா குடுமி மச்சான் தேடுவான்
அய்யய்யோ தேங்கா குடுமி மச்சான் தேடுவான்
நேரமாச்சு போறேன் நேரமாச்சு போறேன்
நாளைக்கு நான் வாரேன்……….

Thoondi Mullu - English Lyrics

Female :

Thoondi mullu polae valaindha

Vaazhai thaarilae parichudhunga

Kaaivettu alla en kaippattu kaninjudhunga

Female :

Paarungha thinnu paarungha velaya kelungha

Neenga vaangaama enna merattadhingha

Ingha paarungha thinnu paarungha velaya kelungha

Neenga vaangaama enna merattadhingha

Inga paarungha

Female :

Kaasukku thaanunga kadanukku illaengha

Kaasukku thaanunga kadanukku illaengha

Koodaiyilae irukkum pazham konjam thaanungha

Koodaiyilae irukkum pazham konjam thaanungha

Neelamalai thottathula

Naethu paricha sarakkungha

Paarungha thinnu paarungha velaya kelungha

Neenga vaangaama enna merattadhingha

Inga paarungha

Female :

Sevvazha pazham sirumalai pazham

Pachainaadam pazham irukkungha

Male :

Indhaa pullae

Indha pullae andhi naeram aachae

Female :

Aana inna

Male :

Onna kandathum

Onna kandathum en manasu maaripochae

Female :

Adi aathadi

Male :

Haei

Female :

Vaanga …neengalum vaanga

Kannukku kannu..paesuvom

Aasaiyaagha naamae aaduvom

Kannukku kannu..paesuvom

Aasaiyaagha naamae aaduvom paaduvom

Female :

Marathu melae koranghu paaru

Male :

Engae

Female :

Adhoo angae andha kombilae

Male :

Illai pombala

Female :

Illaiyaa

Male :

Illaiyaa

Female :

Thenga kudumi machaan theduvaan

Aiyaiyoo thenga kudumi machaan theduvaan

Neramaachu poren neramaachu poren

Naalaikku naan vaaren

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thoondi Mullu

Which movie does the song Thoondi Mullu belong to?

The song Thoondi Mullu is from the movie Amarakavi.

Who is the music director of Thoondi Mullu?

The music for Thoondi Mullu is composed by Unknown.

Who wrote the lyrics for Thoondi Mullu?

The lyrics for Thoondi Mullu are penned by Suratha.

Who sang the Thoondi Mullu song?

Thoondi Mullu is sung by T. R. Rajakumari.

Related Songs