Yaathum Oorada - தமிழ் பாடல் வரிகள்
…………………
ஆண் :
யாதும் ஊரடா எல்லாம் உறவடா
மனிதனும் மிருகமும் நெருங்கினால்
பழகினால் சொந்தமே டேய் டேய்
ஆண் :
குரங்குக்குப் பிறந்தவர் மனிதர்கள்
என்பது நிரூபிக்க வேண்டுமடா
குடுகுடு ஓட்டமும் குர்ரெனும் கோபமும்
இரண்டுக்கும் சொந்தமடா
ஆண் :
குரங்குக்குப் பிறந்தவர் மனிதர்கள்
என்பது நிரூபிக்க வேண்டுமடா
குடுகுடு ஓட்டமும் குர்ரெனும் கோபமும்
இரண்டுக்கும் சொந்தமடா
இருவர் :
யாதும் ஊரடா எல்லாம் உறவடா
மனிதனும் மிருகமும் நெருங்கினால்
பழகினால் சொந்தமே டேய் டேய்
ஆண் :
காரோட்டி பார்த்துப்போ ஏதேனும் மோதினால்
பெண்டாட்டி பிள்ளைகள் திண்டாடனும்
ஆண் :
காரோட்டி பார்த்துப்போ ஏதேனும் மோதினால்
பெண்டாட்டி பிள்ளைகள் திண்டாடனும்
ஆண் :
ஏரோட்டும் தோழனே போராடும் வீரனே
உன்னாலேதான் இந்த ஊர் வாழணும்
ஆண் :
ஏரோட்டும் தோழனே போராடும் வீரனே
உன்னாலேதான் இந்த ஊர் வாழணும்
இருவர் :
யாதும் ஊரடா எல்லாம் உறவடா
மனிதனும் மிருகமும் நெருங்கினால்
பழகினால் சொந்தமே டேய் டேய்
ஆண் :
குள்ளவாத்து குள்ளவாத்து
கூட்டத்தை விட்டு நீ விலகாதே..வா ..வா … வா
கூட்டத்தில் இருந்துக் கொண்டே
லாபத்தை மட்டும் நீ மறவாதே
ஆண் :
கூட்டத்தில் இருந்துக் கொண்டே
லாபத்தை மட்டும் நீ மறவாதே
லாபத்தை மட்டும் நீ மறவாதே
இருவர் :
தண்டவாளம் ரெண்டின் மீது ரயில்கள் ஓடுது
தனித்தனியா பிரிஞ்சு போனா விபத்து நேருது
சேர்ந்து வாழும் தத்துவத்தை எடுத்துச் சொல்லுது
தெரிந்து கொண்டு பயணம் போனால் நமக்கு நல்லது
இருவர் :
தண்டவாளம் ரெண்டின் மீது ரயில்கள் ஓடுது
தனித்தனியா பிரிஞ்சு போனா விபத்து நேருது
இருவர் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா
மனிதனும் மிருகமும் நெருங்கினால்
பழகினால் சொந்தமே டேய் டேய்
Yaathum Oorada - English Lyrics
Whistle :
…………………..
Male :
Yaadhum oorada ellaam uravada
Manidhanum mirugamum nerunginaal
Pazhaginaal sondhamae dei dei
Male :
Kurangukku pirandhavar manidhargal
Enbathu nirubikka vendumada
Kudu kudu ottamum kurennum kobamum
Irandukkum sondhamada
Male :
Kurangukku pirandhavar manidhargal
Enbathu nirubikka vendumada
Kudu kudu ottamum kurennum kobamum
Irandukkum sondhamada
Both :
Yaadhum oorada ellaam uravada
Manidhanum mirugamum nerunginaal
Pazhaginaal sondhamae dei dei
Male :
Carotti paarthppoo yedhaenum modhinaal
Pondatti pillaigal thindaadanum
Male :
Carotti paarthppoo yedhaenum modhinaal
Pondatti pillaigal thindaadanum
Male :
Yerottam thozhanae poraddum veranae
Unnaalae thaan indha oor vaazhanum
Male :
Yerottam thozhanae poraddum veranae
Unnaalae thaan indha oor vaazhanum
Both :
Yaadhum oorada ellaam uravada
Manidhanum mirugamum nerunginaal
Pazhaginaal sondhamae dei dei
Male :
Kulla vaathu kullavaathu
Koottathai vittu nee vilagadhae…vaa vaa va
Kulla vaathu kullavaathu
Koottathai vittu nee vilagadhae
Male :
Koottathil irundhu kondae
Laabathai mattum nee maravadhae
Laabathai mattum nee maravadhae
Both :
Thandavaalam rendin meedhu railgal oodudhu
Thanithaniya pirinju ponaa vibathu neruthu
Sernthu vaazhum thathuvathai eduthu soluthu
Therindhu kondu payanam ponaal namakku nalladhu
Both :
Thandavaalam rendin meedhu railgal oodudhu
Thanithaniya pirinju ponaa vibathu neruthu
Both :
Yaadhum oorada ellaam uravada
Manidhanum mirugamum nerunginaal
Pazhaginaal sondhamae dei dei