Aadum Ponne Aasai Kanne - தமிழ் பாடல் வரிகள்
ஆடும் பெண்ணே ஆசைக் கண்ணே
ஆடும் பெண்ணே ஆசைக் கண்ணே
ஊறிடும் தேனே ஓவிய வானே
ஊறிடும் தேனே ஓவிய வானே
மூடிய கைகள் ரெண்டும் தேடுவது என்னே
மூடிய கைகள் ரெண்டும் தேடுவது என்னே
குழு :
ஆடும் பெண்ணே ஆசைக் கண்ணே….
பெண் :
காவிரி போலே காசினி மேலே
ஆதரவாய் என்றும் வாழ்வாயே
காவிய நூலே நீ வளர்ந்தாலே
வாள் முனையால் புவியாள்வாயே
குழு :
மாமலர் வண்ணமுக மாது தந்த மணியே
ஆடும் பெண்ணே ஆசைக் கண்ணே…..
Aadum Ponne Aasai Kanne - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Pattukkottai Kalyanasundaram
Chorus :
Aadum pennae aasai kannae
Aadum pennae aasai kannae
Ooridum thenae ooviya vaanae
Ooridum thenae ooviya vaanae
Moodiya kaigal rendum theduvathu ennae
Moodiya kaigal rendum theduvathu ennae
Chorus :
Aadum pennae aasai kannae
Female :
Kaveri polae kaashini melae
Aadharavaai endrum vaazhvaayae
Kaaviya noolae nee valarnthaalae
Vaal munaiyaal puviyaavaayae
Chorus :
Maamalar vannamuga maathu thantha maniyae
Aadum pennae aasaik kannae….