Aanantha Dhaagam - தமிழ் பாடல் வரிகள்
ஆனந்த தாகம்……ம்ம்…….
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே…
பெண் :
ஆனந்த தாகம்…..ம்ம்…..
என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ…
ஆண் :
உண்மையில் என் மயில் ஆடுமுன்…..
பெண் :
ஆடுமுன்
ஆண் :
பொன் மழைக்காலம் போய்விடும்…..
பெண் :
போகட்டும்
ஆண் :
ஆசை ஆறி விட நேர்ந்திடும்…….
பெண் :
நேருமோ
பெண் :
ராத்திரி அலைகள் ஓயட்டும்…..
ஆண் :
ஓயுமோ
பெண் :
மூத்தவர் தலைகள் சாயட்டும்….
ஆண் :
சாயுமோ
பெண் :
தீபத்தின் விழிகள் மூடட்டும்…..
ஆண் :
மூடுமோ
ஆண் :
ஆடை கொடு…….
பெண் :
ஆளை விடு
ஆண் :
தேகம் தொடு…….
பெண் :
போதும் விடு….
ஆண் :
தாகம் ஊறுதே…….ஏ…
பெண் :
வளைக்கரம் ஒலிக்கையில்
மானம் போகுதே……
ஆண் :
ஆனந்த தாகம்……ம்ம்…….
பெண் :
கன்னியின் மேனி வேர்க்குதே……
ஆண் :
ஏனம்மா
பெண் :
ஜன்னலின் கம்பி பார்க்குதே…….
ஆண் :
அட ராமா
பெண் :
பேசும் ஓசையொன்று கேட்குதே……
ஆண் :
கேட்குமோ
ஆண் :
திரிகளை விரல்கள் தூண்டுதே……
பெண் :
தூண்டாதே
ஆண் :
அணைகளை வெள்ளம் தாண்டுதே…….
பெண் :
தாண்டாதே
ஆண் :
ஆசை நாகம் வந்து தீண்டுதே…..
பெண் :
தீண்டாதே…..ஏ…..
பெண் :
நாணம் வந்து ஊர்கின்றது…
ஆண் :
தீயில் விஷம் சேர்கின்றது……
பெண் :
கண்கள் மூடுதே……….
ஆண் :
அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே
ஆண் :
ஆனந்த தாகம்……
பெண் :
லாலால லாலா..
ஆண் :
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
பெண் :
லாலால லாலா லாலலா..
ஆண் :
நாணம் தோற்குமே…..
பெண் :
லாலா லாலலா..
ஆண் :
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெண் :
லாலா லாலலா….
ஆண் :
நேரம் பார்க்குமே..
பெண் :
லாலாலா….ஆஆ….
ஆண் :
நேரம் பார்க்குமே
பெண் :
லாலா லாலலா..
ஆண் :
நேரம் பார்க்குமே
பெண் :
லாலா லாலலா..
Aanantha Dhaagam - English Lyrics
Male :
Aanantha thaagam….mm…
Un koonthal pookkal theerkkumae
Naanam thorkkumae
Adikkadi malarkkodi neram paarkkumae…
Female :
Aanantha thaagam….mm…
En koonthal pookkal theerkkumae
Naanam thorkkumae
Adikkadi malarkkodi neram paarkkumae…
Male :
Unmaiyil en mayil aadumun…
Female :
Aadumun
Male :
Pon mazhaikkaalam poevidum…
Female :
Pogattum
Male :
Aasai aari vida naernthidum…
Female :
Nerumo
Female :
Raaththiri alaigal ooyattum
Male :
Ooyumo
Female :
Mooththavar thalaigal saayattum…
Male :
Saayumo
Female :
Dheepaththin vizhigal moodattum
Male :
Moodumo
Male :
Aadai kodu
Female :
Aalai vidu
Male :
Thegam thodu…
Female :
Pothum vidu
Male :
Thaagam ooruthe….ae….
Female :
Valaikkaram olikkaiyil
Maanam poguthae….
Male :
Anantha thaagam…mm..
Female :
Kanniyin maeni verkkuthey…
Male :
Yaenamma
Female :
Jannalin kambi paarkkuthey
Male :
Ada raamaa
Female :
Pesum oosaiyondru ketkuthae…
Male :
Ketkumo
Male :
Thirikalai viralgal thoonduthe
Female :
Thoondaathae
Male :
Anaigalai vellam thaanduthae
Female :
Thaandaathae
Male :
Aasai naagam vanthu theenduthae…
Female :
Theendaathae….ae….
Female :
Naanam vanthu oorgindrathu
Male :
Theeyil visham saergindrathu
Female :
Kangal mooduthae
Male :
Anaikkaiyil kavikkuyil oomaiyaanathae
Male :
Aanantha thaagam….
Female :
Laalaala laalaa
Male :
Un koonthal pookkal theerkkumae
Female :
Laalaala laalaa laalala
Male :
Naanam thorkkumae
Female :
Laalaa laalala….
Male :
Naanam thorkkumae
Male :
Adikkadi malarkkodi neram paarkkumae…
Female :
Laalaa laalalaa
Male :
Neram paarkkumae…
Female :
Laalaalaa…aaa….
Male :
Neram paarkkumae…
Female :
Laalaa laalalaa….
Male :
Neram paarkkumae…
Female :
Laalaa laalalaa….