Ambigaapathi Seidha Pizhai - தமிழ் பாடல் வரிகள்
அம்பிகாபதி செய்த பிழை மாற்றக்
கம்பனை அழைத்தபோது
அட்டியின்றி வீதியிலே கொட்டிக் கிழங்கு
விற்றுக் குற்றம் தீர்த்தாய்
ஆண் :
தும்பை மலர் இதயத்தில்
தூயக் கலையரங்கத்தில்
துலங்குகின்றாய் தென்புலத்தார் வாக்கிலெல்லாம்
திரு நடனம் புரிகின்றாய் திருவே போற்றி
ஆண் :
அருந்தவப் பெரு மன்னர் பரம்பரையில்
பிறந்த கவியரசே போற்றி
தரங்காத்து மொழி காத்து தன்மானங் காத்து நின்ற
தமிழ் மக்கள் தலைவா போற்றி போற்றி
Ambigaapathi Seidha Pizhai - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
A. Maruthakasi
Male :
Ambikapathi seitha pizhai maattra
Kambanai azhaiththapothu
Attiyindri veedhiyilae kottik kizhangu
Vittru kuttram theerththaai
Male :
Thumbai malar idhayaththil
Thooya kalaiyarangathil
Thulangukindraai thenpulaththaar vaakkilellaam
Thiru nadanam purigindraai thiruvae pottri
Male :
Arunthava peru mannar paramparaiyil
Pirantha kaviyarasae pottri
Tharankaaththu mozhi kaaththu thanmaanang kaaththu nindra
Thamizh makkal thalaivaa pottri pottri