Bulbul Jodi - தமிழ் பாடல் வரிகள்
ஓ….நாங்க யாருங்கோ நீங்க யாருங்கோ
நல்லா நெனச்சி பாருங்க
நம்பள்கி படச்சவன் இந்த பொம்பள்கி படச்சவன்
எல்லாம் அவன் தானுங்கோ……..
ஆண் :
புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா
நம்பள் தபலாமே டேகா கும்கும் ராஜா
குழு :
புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா
பெண் :
ஒ….ராஜா……..ஓ……ராஜா…….
இருவர் :
ஓ…..ஓ…..ஓ……..ராஜா……..
குழு :
புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா
நம்பள் தபலாமே டேகா கும்கும் ராஜா
ஒ….ராஜா……..ஓ……ராஜா…….ஓ……ராஜா…….
ஆண் :
ஜம்கிமே ஜில்லானா ஜல்சாமே தில்லானா
பெண் :
ஹே ஆனா
பெண் :
நம்கிமே குஷியானா நம்பாதே திவானா
ஆண் :
வாரேவாஹ்
பெண் :
நம்கிமே குஷியானா நம்பாதே திவானா
இருவர் :
நல்லா இருக்கான் அந்த குல்லா போட்ட நானா
புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா
பெண் :
ஒ….ராஜா……..ஓ……ராஜா…….
இருவர் :
ஓ…..ஓ…..ஓ……..ராஜா……..
ஆண் :
ஜோரான தாத்தாடி சுற்றாத காற்றாடி
பெண் :
அடி அம்மாடி
ஆண் :
ஜோரான தாத்தாடி சுற்றாத காற்றாடி
பெண் :
துள்ளாதே ஆத்தாடி பொல்லாத கூத்தாடி
ஆண் :
ஆஹஅஹா
பெண் :
துள்ளாதே ஆத்தாடி பொல்லாத கூத்தாடி
நும்பர்மே நம்பி வந்தான் சொக்கிடும் நாடோடி
குழு :
புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா
பெண் :
ஒ….ராஜா……..ஓ……ராஜா…….
இருவர் :
ஓ…..ஓ…..ஓ……..ராஜா……..
ஆண் :
பட்டாடை ராஜாவே பகட்டான ரோஜாவே
பட்டாடை ராஜாவே பகட்டான ரோஜாவே
பெண் :
பாக்காதே கூஜாவே பண்ணாதே தாஜாவே
பாக்காதே கூஜாவே பண்ணாதே தாஜாவே
இருவர் :
பகவான்கி முன்னே ஜம்பம் சாயாது சாயாது
குழு :
புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா
பெண் :
ஒ….ராஜா……..ஓ……ராஜா…….
இருவர் :
ஓ…..ஓ…..ஓ……..ராஜா……..
Bulbul Jodi - English Lyrics
Male :
Oo….naanga yaarungo neega yaaruno
Nallaa nenaichi paarunga
Nampalkki padachavan intha pombalkki padachavan
Ellaam avan thaanungo
Male :
Bulbul jodi maja jiljil jodi maja
Nampal thabalaamae taekaa kumkum raja
Chorus :
Bulbul jodi maja jiljil jodi maja
Female :
Oo…raja….oo….raja….
Both :
Oo….oo….oo….raja….
Chorus :
Bulbul jodi maja jiljil jodi maja
Nampal thabalaamae taekaa kumkum raja
Oo…raja….oo….raja…..oo….raja….
Male :
Jamkimae jillaana jalsaamae thillaanaa
Female :
Hae aanaa
Female :
Namkimae kushiyaana nampaathae dhivaanaa
Male :
Vaaraevaah
Female :
Namkimae kushiyaana nampaathae dhivaanaa
Both :
Nallaa irukaan antha kullaa potta nanaa
Bulbul jodi maja jiljil jodi maja
Female :
Oo…raja….oo….raja….
Both :
Oo….oo….oo….raja….
Male :
Joraana thaaththaadi suttraatha kaattraadi
Female :
Adi ammaadi
Male :
Joraana thaaththaadi suttraatha kaattraadi
Female :
Thullaathae aaththaadi pollaatha kooththaadi
Male :
Aahaahaa
Female :
Thullaathae aaththaadi pollaatha kooththaadi
Numparmae nampi vanthaan sokkidum naadodi
Chorus :
Bulbul jodi maja jiljil jodi maja
Female :
Oo…raja….oo….raja….
Both :
Oo….oo….oo….raja….
Male :
Pattaadai rajavae pagattaana rojavae
Pattaadai rajavae pagattaana rojavae
Female :
Paakkaathae koojaavae pannaathae thaajavae
Paakkaathae koojaavae pannaathae thaajavae
Both :
Bhagavaangi munnae jambam saayaathu saayaathu
Chorus :
Bulbul jodi maja jiljil jodi maja
Female :
Oo…raja….oo….raja….
Both :
Oo….oo….oo….raja….