Chinna Kanna Chella Kanna (Female) - தமிழ் பாடல் வரிகள்
கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் :
வைரமுத்து
பெண் :
ஆஆ….ஆஆ……ஆஆ..
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்
பெண் :
தாய் மடியில் ஓய்வெடுக்கும்
காலம் நிம்மதி
தலையெடுத்து வளர்ந்து விட்டால்
இன்பம் துன்பம் பாதி
பெண் :
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்….
பெண் :
மார்பணைத்து ஊட்டவில்லை
நீயும் பிள்ளைதான்
மணி வயிற்றில் சுமக்கவில்லை
நானுன் அன்னைதான்
பெண் :
இனி ஒருநாள் ஈன்றெடுப்பேன்
நானுன் அன்னையாவேன்
இல்லையென்றால் பிறந்திருப்பேன்
நானுன் பிள்ளையாவேன்
பெண் :
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்….
பெண் :
மானம் ஒன்றே வாழ்க்கையென்றே
மண்ணை ஆள வா
வீரம் ஒன்றே வேதமென்றே
விண்ணை சாடி வா
பெண் :
யார் மகன் நீ என்பதைதான்
ஊரும் சொல்ல வேண்டும்
பிறந்த உடல் மறைந்த பின்னும்
பேரும் சொல்ல வேண்டும்
பெண் :
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும்
வாழும் இந்த பந்தம்….
பெண் :
தாய் மடியில் ஓய்வெடுக்கும்
காலம் நிம்மதி
தலையெடுத்து வளர்ந்து விட்டால்
இன்பம் துன்பம் பாதி
ம்ம்ம்ஹீம் ம்ம்……ம்ம்ம்ம்……
ம்ம்ம்ஹீம் ம்ம்……ம்ம்ம்ம்……
Chinna Kanna Chella Kanna (Female) - English Lyrics
Female :
Aaa….aaa….aaa….
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Female :
Thaai madiyil oivedukkum
Kaalam nimmathi
Thalaiyeduththu valarnthu vittaal
Inbam thunbam paathi
Female :
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Female :
Maarbanaiththu oottavillai
Naanum pillaithaan
Mani vayittril sumakkavillai
Naanun annaithaan
Female :
Ini orunaal eendreduppaen
Naanun annaiyaaven
Illaiyendraal piranthiruppaal
Naanun pillaiyaavaen
Female :
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Female :
Manam ondrae vaazhkkaiyendrae
Mannai aala vaa
Veeram ondrae vedhamendrae
Vinnai saadi vaa
Female :
Yaar magan nee enbathaithaan
Oorum solla vendum
Pirantha udal maraintha pinnum
Perum solla vendum
Female :
Chinna kannaa chella kannaa
Sontham enna sontham
Yaezhu jenmam pona pinnum
Vaazhum intha bantham
Female :
Thaai madiyil oivedukkum
Kaalam nimmathi
Thalaiyeduththu valarnthu vittaal
Inbam thunbam paathi
Mmmheemmmm……mmmm….
Mmmheemmmm……mmmm….