Endha Kathai Solla - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
வைரமுத்து
ஆண் :
…………………….
ஆண் :
எந்த கதை சொல்ல நான்
எந்த கதை சொல்ல
எந்த கதையும் தெரியாது
சொந்த கதைதான் தெரியும்
ஆண் :
எந்த கதை சொல்ல நான்
எந்த கதை சொல்ல
எந்த கதையும் தெரியாது
சொந்த கதைதான் தெரியும்
ஆண் :
அதில் கண்ணீரோடு ரத்தம் கொஞ்சம்
கலந்திருப்பது புரியும்
அதில் கண்ணீரோடு ரத்தம் கொஞ்சம்
கலந்திருப்பது புரியும்
ஆண் :
எந்த கதை சொல்ல நான்
எந்த கதை சொல்ல
எந்த கதையும் தெரியாது
சொந்த கதைதான் தெரியும்
ஆண் :
கையில் அன்று ஒட்டிய ரத்தம்
கண்ணே இன்னும் காயவில்லை
கழுகை பிடித்து கழுத்தை திருகும்
கடமை இன்னும் ஓயவில்லை
ஆண் :
பாதி கதை தெரியும் கண்ணே
மீதி கதை முடியவில்லை
முள்ளை முள்ளால் எடுப்பதன்றி
வேறு வழி தெரியவில்லை
ஆண் :
முள்ளை முள்ளால் எடுப்பதாக
முனைந்து நீயும் ஓடுகிறாய்
கண்ணில் விழுந்த முள்ளை எடுக்க
கடப்பாரை தேடுகிறாய்
ஆண் :
வேட்டை ஆடிய கழுகுக்கெல்லாம்
வேடன் உள்ளான் தண்டிக்க
வேடன் போல் நீ வேடமிட்டால்
சட்டம் உள்ளது கண்டிக்க
ஆண் :
நாளை எதுவும் நடக்கும்
அதிலும் நன்மை இருக்கும்
நாளை எதுவும் நடக்கும்
அதிலும் நன்மை இருக்கும்
ஆண் :
எந்த கதை சொல்ல நான்
எந்த கதை சொல்ல
சொந்த கதையோ எந்த கதையோ
எனக்குத்தானே புரியும்
ஆண் :
ஒரு விடுகதையை விளங்கி கொண்டேன்
விடையும் எனக்கு தெரியும்
ஒரு விடுகதையை விளங்கி கொண்டேன்
விடையும் எனக்கு தெரியும்….
பெண் :
இது கதையல்ல அங்கிள் இது கதையல்ல
இது கதையல்ல டாடி இது கதையல்ல
இது கதையல்ல அங்கிள் இது கதையல்ல
இது கதையல்ல டாடி இது கதையல்ல
பெண் :
விடுகதையா போடச் சொன்னேன்
பிறந்த நாளு எனக்கு
உங்கள் விடுகதையை விளங்கி கொள்ள
வயசு இல்லை எனக்கு
உங்கள் விடுகதையை விளங்கி கொள்ள
வயசு இல்லை எனக்கு
ஆண் :
எந்த கதை சொல்ல நான்
எந்த கதை சொல்ல
எந்த கதையும் தெரியாது
சொந்த கதைதான் தெரியும்
ஆண் :
அதில் கண்ணீரோடு ரத்தம் கொஞ்சம்
கலந்திருப்பது புரியும்
அதில் கண்ணீரோடு ரத்தம் கொஞ்சம்
கலந்திருப்பது புரியும்
ஆண் :
எந்த கதை சொல்ல நான்
எந்த கதை சொல்ல
Endha Kathai Solla - English Lyrics
Male :
………………
Male :
Entha kadhai solla naan
Entha kdhai solla
Entha kdhaiyum theriyaathu
Sontha kadhaithaan theriyum
Male :
Entha kadhai solla naan
Entha kdhai solla
Entha kdhaiyum theriyaathu
Sontha kadhaithaan theriyum
Male :
Adhil kanneerodu raththam konjam
Kalanthiruppathu purium
Adhil kanneerodu raththam konjam
Kalanthiruppathu purium
Male :
Entha kadhai solla naan
Entha kdhai solla
Entha kdhaiyum theriyaathu
Sontha kadhaithaan theriyum
Male :
Kayil andru ottiya raththam
Kannae innum kaayavillai
Kazhugai pidiththu kazhuththai thirugum
Kadama innum oyavillai
Male :
Paadhi kadhai theriyum kannae
Meedhi kadhai mudiyavillai
Mullai mullaal edupathandri
Veru vazhi theriyavillai
Male :
Mullai mullaal eduppathaaga
Munainthu neeyum odugiraai
Kannil vizhuntha mullai edukka
Kadappaarai thedugiraai
Male :
Vettai aadiya kazhgukkellaam
Veda ullaan thandikka
Vedanpol nee vedamittaal
Sattam ullathu kandikka
Male :
Naalai edhuvum nadakkum
Adhilum nanmai irukkum
Naalai edhuvum nadakkum
Adhilum nanmai irukkum
Male :
Entha kadhai solla naan
Entha kdhai solla
Sontha kdhaiyo entha kadhaiyo
Enakkuththaanae puriyum
Male :
Oru vidukathaiyai vilangi kondaen
Vidaiyum enakku theriyum
Oru vidukathaiyai vilangi kondaen
Vidaiyum enakku theriyum
Female :
Idhu kathaiyalla uncle idhu kathaiyalaa
Idhu kathaiyalla daddy idhu kathaiyalla
Idhu kathaiyalla uncle idhu kathaiyalaa
Idhu kathaiyalla daddy idhu kathaiyalla
Female :
Vidukathaiyaa poda sonnaen
Pirantha naalu enakku
Ungal vidukathaiyai vilangi kolla
Vayasu illai enakku
Ungal vidukathaiyai vilangi kolla
Vayasu illai enakku
Male :
Entha kadhai solla naan
Entha kdhai solla
Sontha kdhaiyo entha kadhaiyo
Enakkuththaanae puriyum
Male :
Adhil kanneerodu raththam konjam
Kalanthiruppathu puriyum
Adhil kanneerodu raththam konjam
Kalanthiruppathu puriyum
Male :
Entha kadhai solla naan
Entha kadhai solla