Vaaikka Varappukkulla - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
வைரமுத்து
ஆண் :
வாய்க்கா வரப்புக்குள்ள வயசுப் புள்ள
ஒதுங்கி ஒதுங்கி போகுது
மச்சான் வரவ கண்டு சின்னப் பொண்ணு
பதுங்கி பதுங்கி போகுது
ஆண் :
அடி பாக்கு மாத்தும் முன்னே
கொஞ்சம் பழகி பார்க்கலாமா
அட பந்தி போடும் முன்னே
நம்ம பசிய தீக்கலாமா…
பெண் :
வாய்க்கா வரப்புக்குள்ள
வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது
மச்சான் வரவ கண்டு சின்ன
பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது
பெண் :
அந்த பாக்கு மாத்தும் முன்னே
நீ பழகி பார்க்கலாமா
அட பந்தி போடும் முன்னே
நீ பசிய தீக்கலாமா…..
ஆண் :
வாய்க்கா வரப்புக்குள்ள வயசுப்புள்ள
ஒதுங்கி ஒதுங்கி போகு..து
ஆண் :
ஆடியிலே சமஞ்சவளே
அம்சமெல்லாம் அமஞ்சவளே
கொண்டைக்கு பூ வாங்கி வாறே…..ன்
பெண் :
ஜில்லாவ ஜெயிச்சவரே
சேலையெல்லாம் தொவச்சவரே..
தாலிக்கு பின்னாலே தாறே..ன்
ஆண் :
எங்கிட்ட தீண்டாதே
நான் உன்ன விடமாட்டேன்
பெண் :
வாய்விட்டு கேட்டாலும்
பாய் மட்டும் தரமாட்டேன்
ஆண் :
முந்தானை பாயாகும் வா வா
பெண் :
வாய்க்கா வரப்புக்குள்ள
வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது
ஆண் :
மச்சான் வரவ கண்டு சின்ன
பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது
பெண் :
எழுத்தாணி மூக்கழகா
இளந்தாதி பல்லழகா
என் கிட்ட ஆட்டாத வால
ஆண் :
விளையாத தேன் கனியே
வளையாத பூங்கொடியே
என் கிட்ட காட்டாத வேல
பெண் :
கட்டில் மேல் இப்போதும்
பெண்ணுக்கே ஆதிக்கம்…
ஆண் :
ஹே ஹே ஆனாலும் எப்போதும்
ஆண் வர்க்கம் சாதிக்கும்
பெண் :
இன்பங்கள் சரிபங்கு வா வா
ஆண் :
வாய்க்கா வரப்புக்குள்ள
வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது
பெண் :
மச்சான் வரவ கண்டு சின்ன
பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது
ஆண் :
அடி பாக்கு மாத்தும் முன்னே
கொஞ்சம் பழகி பார்க்கலாமா ஆ
பெண் :
அட பந்தி போடும் முன்னே
நீ பசிய தீக்கலாமா
ஆண் :
வாய்க்கா வரப்புக்குள்ள
வயசுப்புள்ள ஒதுங்கி ஒதுங்கி போகுது
பெண் :
மச்சான் வரவ கண்டு சின்ன
பொண்ணு பதுங்கி பதுங்கி போகுது….
Vaaikka Varappukkulla - English Lyrics
Male :
Vaaikkaa varappukkulla vayasuppulla
Odhungi odhungi poguthu
Machaan varava kandu chinna ponnu
Padhungi padhugi poguthu
Male :
Adi paakku maaththum munnae
Konjam pazhgi paarkkalaamaa
Ada panthi podum munnae
Namma pasiya theekkalaamaa
Female :
Vaaikkaa varappukkulla vayasuppulla
Odhungi odhungi poguthu
Macchaan varava kandu chinna ponnu
Padhungi padhugi poguthu
Female :
Antha paakku maaththum munnae
Nee pazhagi paarkkalaamaa
Ada panthi podum munnae
Nee pasiya theekkalaamaa
Male :
Vaaikkaa varappukkulla vayasuppulla
Odhungi odhungi poguthu
Male :
Aadiyilae samjavalae
Amsamellaam amanjavalae
Kondaikku poo vaangi vaarae…n
Female :
Jillava jeyichavarae
Sevayellaam thovachchavarae
Thaalikku pinnaalae thaaraen
Male :
Engitta theendaathae
Naan unna vidamaattaen
Female :
Vaaivittu kettaalum
Paai mattum tharamattaen
Male :
Munthaanai paayagum vaa vaa
Female :
Vaaikkaa varappukkulla vayasuppulla
Odhungi odhungi poguthu
Male :
Machaan varava kandu chinna ponnu
Padhungi padhugi poguthu
Female :
Ezhththaani moozhgazhagaa
Ilanthaathi pallazhagaa
Enkitta aattaatha vaala
Male :
Vilaiyaatha thaen kaniyae
Valaiyaatha poongodiyae
Enkitta kaattaatha vela
Female :
Kattil mael ippothum
Pennukkae aathikkam
Male :
Hae hae aanaalum eppothum
Aan varkkam saathikkum
Female :
Inbangal saripangu vaa vaa
Male :
Vaaikkaa varappukkulla vayasuppulla
Odhungi odhungi poguthu
Female :
Machaan varava kandu chinna ponnu
Padhungi padhugi poguthu
Male :
Adi paakku maaththum munnae
Konjam pazhagi paarkkalaamaa aaa…
Female :
Ada panthi podum munnae
Nee pasiya theekkalaamaa
Male :
Vaaikkaa varappukkulla
Vayasuppulla odhungi odhungi poguthu
Female :
Machaan varava kandu chinna
Ponnu padhungi padhungi poguthu
Male :
Adi paakku maaththum munnae
Konjam pazhgi paarkkalaamaa
Female :
Ada panthi podum munnae
Namma pasiya theekkalaamaa
Male :
Vaaikkaa varappukkulla
Vayasuppulla odhungi odhungi poguthu
Female :
Machaan varava kandu chinna
Ponnu padhungi padhungi poguthu