Malliyapoo Poothirukku - தமிழ் பாடல் வரிகள்
லலலலலல லலலலலா
லலல்லலல லலலலலா…..ஆஆ…
ஹேய் மல்லியப்பூ பூத்திருக்கு
அது மழையில நனைஞ்சிருக்கு
வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
ஆண் :
மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
வருஷமெல்லாம் காத்துருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
பெண் :
மழை விழுந்த நேரத்துல
என் மாராப்பும் விழுந்துருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்கை வந்துருச்சு…
ஆண் :
மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
பெண் :
வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
பெண் :
ஈரச்சேலை ஓசையிட்டது
யாரை இங்கே ஆசைவிட்டது
ஆண் :
காதல் பெண்மை கட்டுப்பட்டது
கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது
பெண் :
அங்கங்கே பாராதே
பார்த்தாலே பத்திக்கும்
ஆண் :
நான் உன்னைத் தொட்டாலே
நாளெல்லாம் தித்திக்கும்
பெண் :
மாலை தந்தால் சேலை சொந்தம்
ஆண் :
மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில் நனைஞ்சுருக்கு
பெண் :
வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
பெண் :
ரோசாப்பூவில் மச்சம் இருக்கு
ராசா பார்த்தா அச்சம் எனக்கு
ஆண் :
இடையைப் பார்த்தேன் தங்கம் இருக்கு
எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு
பெண் :
மழை வந்த நேரத்தில்
குடையாக வா மாமா
ஆண் :
குடை எல்லாம் காணாது
உடையாக வேண்டாமா
பெண் :
போதையேறும் போதும் மாமா
ஆண் :
மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
வருஷமெல்லாம் காத்துருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
பெண் :
மழை விழுந்த நேரத்துல
என் மாராப்பும் விழுந்துருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்கை வந்துருச்சு…
ஆண் :
மல்லியப்பூ பூத்துருக்கு
அது மழையில நனைஞ்சுருக்கு
பெண் :
வருஷமெல்லாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
Malliyapoo Poothirukku - English Lyrics
Female :
Lalalalalalala lalalalalalaa
Lalalalalalala lalalalalalaa….aaaa…..
Haei malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku
Male :
Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku
Female :
Mazhai vizhuntha neraththula
En maaraappum vizhunthuruchchu
Maaraappu selaikkumaa
Antha masakkai vanthuruchchu
Male :
Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Female :
Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku
Female :
Eerachelai osaiyittathu
Yaarai ingae aasaivittathu
Male :
Kadhal penmai kattupattathu
Kannil yaedho thattupattathu
Female :
Angangae paaraathae
Paarththaalae paththikkum
Male :
Naan unnai thottaalae
Naalellaam thiththikkum
Female :
Maalai thanthaal saelai sontham
Male :
Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Female :
Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku
Female :
Rosappoovil machcham irukku
Raasa paarththaa achcham enakku
Male :
Idaiyai paarththaen thangam irukku
Edaithaan paarkka ennam enakku
Female :
Mazhai vantha neraththil
Kudaiyaaga vaa mama
Male :
Kudai ellaam kaanaathi
Udaiyaaga vendaamaa
Female :
Bodhaiyaerum pothum mama
Male :
Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku
Female :
Mazhai vizhuntha neraththula
En maaraappum vizhunthuruchchu
Maaraappu selaikkumaa
Antha masakkai vanthuruchchu
Male :
Malliyapoo pooththirukku
Adhu mazhaiyila nanainjirukku
Female :
Varushamellaam kaaththirukku
Oru vandukku thavamirukku