Sangu Chakkara Saami - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
வைரமுத்து
ஆண் :
புட்டியில கள்ளிருக்க பொரிச்சு வச்ச மீனிருக்க
சாராயம் கூடாதுன்னு சத்தியத்தில் நானிருக்கேன்
பேச்சு முத்து கடச் சரக்கு எம் பேரச் சொல்லி கூப்பிடுது
வாசனைய தூது விட்டு என்ன வா வா வான்னு கூப்பிடுது….
குழு :
……………………
ஆண் குழு :
ஜிங்கு ஜிங்கு
பெண் குழு :
ஹோய் ஹோய்
ஆண் குழு :
ஜிங்கு ஜிங்கு
பெண் குழு :
ஹோய் ஹோய்
ஆண் :
சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம்
அது ஓங்கி வானம் பிளக்குமாம்
ஆண் :
சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம்
அது ஓங்கி வானம் பிளக்குமாம்
குழு :
……………………
ஆண் :
துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
குழு :
தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்
தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்
பெண் :
சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம் அது
ஓங்கி வானம் பிளக்குமாம்
பெண் :
சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம் அது
ஓங்கி வானம் பிளக்குமாம்
பெண் :
துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
துள்ளி துள்ளி நடக்குமாம் மீன்
அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
குழு :
தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்
தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்
குழு :
………………………..
ஆண் :
வலைய நம்பி
ஒலைய வைக்கும் ஏழை ஜனங்களே
இனி வாழ்க்கையிலே தோல்வி இல்லை
நிமிர்ந்து நில்லுங்களேன்
பெண் :
மீன் பிடிக்க விரித்த வலையில்
விழுந்த ஜனங்களே
நம்மள வாழ வைக்க ஒருத்தன் வந்தான்
வாழ்த்து சொல்லுங்களேன்
ஆண் :
காலம் கூடும் எல்லார்க்கும்
குழு :
ஹோய் ஹோய்…
ஆண் :
கட்டு மரமும் பூப்பூக்கும்
குழு :
ஹோய் ஹோய்…
பெண் :
கடலு தண்ணி எங்க பூமி
ஆண் :
ஹோய்…
பெண் :
காவல் காக்க வந்தான் சாமி ஏலேலோ…
குழு :
ஏலேலோ… ஏலேலோ…ஏலேலோ…ஹோய் ஏலேலோ…
ஆண் :
சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
பெண் :
உலகம் மூணும் அளக்குமாம் அது
ஓங்கி வானம் பிளக்குமாம்
ஆண் :
துள்ளி துள்ளி நடக்குமாம்
மீன் அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
பெண் :
துள்ளி துள்ளி நடக்குமாம்
மீன் அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
குழு :
…………………….
ஆண் :
கடலுக்குள்ளே தண்ணியிலே உப்பு வெளையுதா
உங்க கண்ணுக்குள்ள கண்ணீரில உப்பு வெளையுதா
பெண் :
எங்களுக்கு பசி எடுத்தா கடலு கொடுக்குது
அந்த கடலுக்கொரு பசியெடுத்தா எங்கள தின்னுது
ஆண் :
அள்ளிக் கொடுப்பா கடல் மாது
குழு :
ஹோய் ஹோய்…
ஆண் :
அச்சம் இனிமேல் ஆகாது
குழு :
ஹோய் ஹோய்…
உன்ன பார்த்தா வீரம் பொறக்கும்
பெண் :
எனக்கு கூட மீசை மொளைக்கும்
குழு :
ஏலேலோ… ஏலேலோ…ஏலேலோ…ஹோய் ஏலேலோ…
ஆண் :
சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம்
அது ஓங்கி வானம் பிளக்குமாம்
பெண் :
சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம்
அது ஓங்கி வானம் பிளக்குமாம்
ஆண் :
துள்ளி துள்ளி நடக்குமாம்
மீன் அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
பெண் :
துள்ளி துள்ளி நடக்குமாம்
மீன் அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்…..
குழு :
தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்
தாதிமிதிமி தகதிமிதிமி தரிகிடதோம்
இருவர் :
சங்கு சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்
உலகம் மூணும் அளக்குமாம்
அது ஓங்கி வானம் பிளக்குமாம்
இருவர் :
துள்ளி துள்ளி நடக்குமாம்
மீன் அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்
துள்ளி துள்ளி நடக்குமாம்
மீன் அள்ளி அள்ளிக் கொடுக்குமாம்…..
Sangu Chakkara Saami - English Lyrics
Male :
Puttiyila kallirukka porichchu vachchu meenirukka
Saarayam koodaathunnu saththiyaththil naanirukken
Pechchu muththu kada sarakku em pera solli koopiduthu
Vaasanaiya thoodhu vittu enna vaa vaa vaannu kooppiduthu
Chorus :
……………
Male Chorus :
Jingu jingu
Female Chorus :
Hoi hoi
Male Chorus :
Jingu jingu
Female Chorus :
Hoi hoi
Male :
Sangu chakkara sami vanthu
Jingu jingunnu aadumaam
Ulagam moonum alakkumaam
Adhu ongi vaanam pilakkumaam
Male :
Sangu chakkara sami vanthu
Jingu jingunnu aadumaam
Ulagam moonum alakkumaam
Adhu ongi vaanam pilakkumaam
Chorus :
……………
Male :
Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam
Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam
Chorus :
Thaathimithimi thgathimithimi tharigidathom
Thaathimithimi thgathimithimi tharigidathom
Chorus :
……………
Male :
Valaiya nambi
Olaiya vaikkum yaezhai janangalae
Ini vaazhkkaiyilae tholvi illai
Nimirnthu nillungalaen
Female :
Meen pidikka viriththa valaiyili
Vizhuntha janangalae
Nammala vaazha vaikka oruththan vanthaan
Vaazhththu sollungalaen
Male :
Kaalam koodum ellaarkkum
Chorus :
Hoi hoi
Male :
Kattu maramum pooppookkum
Chorus :
Hoi hoi
Female :
Kadalu thanni enga bhoomi
Male :
Hoi
Female :
Kaaval kaakka vanthaan saami yaelaelo
Chorus :
Yaelaelo…. yaelaelo…. yaelaelo….hoi yaelaelo
Male :
Sangu chakkara sami vanthu
Jingu jingunnu aadumaam
Female :
Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam
Male :
Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam
Female :
Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam
Chorus :
……………
Male :
Kadalukkullae thanniyilae uppu velaiyuthaa
Unga kannukkulla kanneerila uppu ve
Female :
Engalukku pasi eduththaa kadalu kodukkuthu
Antha kadalukkoru pasiyeduththaa engala thinnuthu
Male :
Alli koduppaa kadal maathu
Chorus :
Hoi hoi
Male :
Achcham inimael aagaathu
Chorus :
Hoi hoi
Unna paarththa veeram porakkum
Female :
Enakku kooda meesai molaikkum
Chorus :
Yaelaelo…. yaelaelo…. yaelaelo….hoi yaelaelo
Male :
Sangu chakkara sami vanthu
Jingu jingunnu aadumaam
Ulagam moonum alakkumaam
Adhu ongi vaanam pilakkumaam
Female :
Sangu chakkara sami vanthu
Jingu jingunnu aadumaam
Ulagam moonum alakkumaam
Adhu ongi vaanam pilakkumaam
Male :
Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam
Female :
Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam
Chorus :
Thaathimithimi thgathimithimi tharigidathom
Thaathimithimi thgathimithimi tharigidathom
Both :
Sangu chakkara sami vanthu
Jingu jingunnu aadumaam
Ulagam moonum alakkumaam
Adhu ongi vaanam pilakkumaam
Both :
Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam
Thulli thulli nadakkumaam
Meen alli alli kodukkumaam