Tamil Lyrics

Devi Jagan Madha song lyrics

Devi Jagan Madha - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தேவி ஜெகன் மாதா
தேவி ஜெகன் மாதா
உந்தன் திருவுள்ளம் இரங்காதா
சரண் புகுந்திட மலர்ப்பாதம் அருள்
தேவி ஜெகன் மாதா

பெண் :
காவியக் கலையே கனிந்திடும் நிலையே
வாழ்வினில் ஒளிவீசும் வளர் மாமதி
வனிதாமணி மறவேன் இனி…..
தேவி ஜெகன் மாதா

ஆண் :
காட்டுப் பூச்சிப்போல் நீ
வீட்டுக்குள் தன்னாலே
கலி காலத்திலும் கண்ட்ரியாக
வாழ்வது பிடிக்கல
நாகரீகமில்லா கர்நாடகி

ஆண் :
காலம் தெரிஞ்சி
நைலான் சேலை கட்டணும்

பெண் :
அய்யோ கண்ணாடி போல்
உடம்பை ஏங்க காட்டணும்

ஆண் :
குதிரை லாடம் போல்
ஷூவை மாட்டணும்

பெண் :
எதுக்கு குதிச்சு குதிச்சு
வழுக்கி விழுந்து காட்டணும்

ஆண் :
சாட்டைப் போல்
ரெட்டை சடை போடணும்

பெண் :
தமிழ்நாட்டின் பண்பை
எதுக்கு இப்படி கெடுக்கணும்

ஆண் :
கண்ணுகேத்த மையி
கையிக்கேத்த பையி
கருப்புக்கேத்த டையி
வெளியே காட்டிடாம வையி
கணவன் ஆர்டர் போல செய்யி..

ஆண் :
காட்டுப் பூச்சிப்போல் நீ
வீட்டுக்குள் தன்னாலே
கலி காலத்திலும் கண்ட்ரியாக
வாழ்வது பிடிக்கல
நாகரீகமில்லா கர்நாடகி

ஆண் :
………………………………

பெண் :
கண்ணிலாடும் ஒரு பெண்ணைக் கண்டு
தினம் எண்ணி எங்கும் ராஜா
கண்ணிலாடும் ஒரு பெண்ணைக் கண்டு
தினம் எண்ணி எங்கும் ராஜா
இந்த வண்ண மாமயில் மின்னல் போல வந்து
மின்னும் காதல் ரோஜா பாராய்
கண்ணிலாடும் ஒரு பெண்ணைக் கண்டு
தினம் எண்ணி எங்கும் ராஜா
மாதரை கண்ணி வைக்கும் ராஜா

பெண் :
அந்த சந்தம் உன் ஆரி
தேரினா சந்தராங்கி நேரா

ஆண் :
ஆஹா

பெண் :
அந்த சந்தம் உன் ஆரி
தேரினா சந்தராங்கி நேரா
பிரியுடா அந்துக் கோரநணு
ஆசை தீரக்கணு விந்துலார
ஜோராய் கண்ணிலாடும் ஒரு பெண்ணைக் கண்டு
தினம் எண்ணி எங்கும் ராஜா
மாதரை கண்ணி வைக்கும் ராஜா

பெண் :
…………………………….

பெண் :
ஹஜி ஆவோ ஆவோ
டோபி வாலே தும்கோ
மேரா நாம் சலாம் ஹை
ஆவோ ஆவோ
டோபி வாலே தும்கோ
மேரா நாம் சலாம் ஹை
தும்கோ
மேரா நாம் சலாம் ஹை
நமக்கி உம்மேல் குலாமுகை
ஆவோ ஆவோ
டோபி வாலே தும்கோ
மேரா நாம் சலாம் ஹை

பெண் :
தேகோ தேகோ கம் காதல் திவானா

ஆண் :
வா மேரா புல் புல்

பெண் :
தபலா டேக்காமே கானா பஜானா
தாளம் போடுறாங்க பைஸா கஜனா
ஆஅ….ஆ….ஆ….ஆ…

ஆண் :
…………………………….

பெண் :
தேகோ தேகோ கம் காதல் திவானா
தபலா டேக்காமே கானா பஜானா
தேகோ தேகோ கம் காதல் திவானா
தபலா டேக்காமே கானா பஜானா
தபலா டேக்காமே கானா பஜானா
தாளம் போடுறாங்க பைஸா கஜனா

பெண் :
ஆவோ ஆவோ
டோபி வாலே தும்கோ
மேரா நாம் சலாம் ஹை

பெண் :
அப்டுடேட் பேஷன் ஹனிமூன் சீசன்
ஹலோ மை டியர் லவ்வுகேது ரேஷன்….
ஹலோ மை டியர் லவ்வுகேது ரேஷன்…..

ஆண் :
………………………….

Devi Jagan Madha - English Lyrics

Music Director :

M. Ranga Rao

Lyricist :

Thanjai N. Ramaiah Dass

Female :

Devi Jegan madha

Devi Jegan madha

Unthan thiruvullam irangaathaa

Saran pugunthida malarpaatham arul

Devi Jegan madha

Female :

Kaaviya kalaiyae kaninthidum nilaiyae

Vaazhvinil oliveesum valar maamathi

Vanithaamani maraven ini….

Devi Jegan madha

Male :

Kaattu poochi pol nee

Veettukkul thannaalae

Kavi kaalaththilum country-yaaga

Vaazhvathu pidikkala

Naagareegamillaa karnadagi

Male :

Kaalam therinji

Nilan selai kattanum

Female :

Aiyyo kannaadi pol

Udamabai yaenga kaattanum

Male :

Kudhirai laadam pol

Shoe-vao maattanum

Female :

Edhukku kuthichchu kuthichchu

Vazhukki vizhunthu kaattanum

Male :

Saattai pol

Rettai sadai podanum

Female :

Tamilnadu-in panbai

Edhukku ippadi kedukkanum

Male :

Kannukkeththa mayi

Kaiyikkeththa paiyi

Karuppukeththa dayi

Veliyae kaattidaama vayi

Male :

Kaattu poochchu pola nee

Veetukkul thannaalae

Kali kaalaththilum country-yaaga

Vaazhvathu pidikkala

Naagareegamillaa karnadagi

Male :

………………..

Female :

Kannilaadum oru pennai kandu

Dhinam enni engu raja

Kannilaadum oru pennai kandu

Dhinam enni engu raja

Intha vanna mamayil minnal pola vanthu

Minnum kadhal roja paarai

Kannilaadum oru pennai kandu

Dhinam enni enggum raja

Female :

Antha santham un aari

Therina santharaangi neraa

Male :

Aahaa

Female :

Antha santham un aari

Therina santharaangi neraa

piriyudaa anthu korananu

Aasai theerakkanu vinthulaara

Joraai kannilaadum oru pennai kandu

Dhinam enni engum raja

Maatharai kanni vaikkum raja

Female :

………………..

Female :

Haji aavo aavo

Dobi vaalae thumko

Meraa naam salaam hai

Aavo aavo

Dobi vaalae thumko

Meraa naam salaam hai

Thumko

Meraa naam salaam hai

Namakki ummel kulaamugai

Dobi vaalae thumko

Meraa naam salaam hai

Female :

Thego thego kam kadhal thivaanaa

Male :

Vaa meraa bul bul

Female :

Thapalaa dekkaamae gaanaa bajaanaa

Thaalam poduraanga paisaa kajaana

Aaa…aa…aa…aa…

Male :

Thego thego come kadhal dhivaanaa

Thapalaa dekkaamae gaanaa bajaanaa

Thego thego come kadhal dhivaanaa

Thapalaa dekkaamae gaanaa bajaanaa

Thapalaa dekkaamae gaanaa bajaanaa

Thaalam poduraanga paisaa kajaana

Female :

Aavo aavo

Dobi vaalae thumko

Meraa naam salaam hai

Female :

Update fashion honymoon season

Hello my dear love-vukethu ration

Hello my dear love-vukethu ration

Male :

………………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Devi Jagan Madha

Which movie does the song Devi Jagan Madha belong to?

The song Devi Jagan Madha is from the movie Ivan Avanethan.

Who is the music director of Devi Jagan Madha?

The music for Devi Jagan Madha is composed by Unknown.

Who wrote the lyrics for Devi Jagan Madha?

The lyrics for Devi Jagan Madha are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Devi Jagan Madha song?

Devi Jagan Madha is sung by P. Leela, P. B. Srinivas.

Related Songs