Kanne Adi Penne - தமிழ் பாடல் வரிகள்
கண்ணே அடி பெண்ணே
கடைக் கண்ணாலே என்னைப் பாரு
ஆண் :
கண்ணே அடி பெண்ணே
கடைக் கண்ணாலே என்னைப் பாரு
அடி கட்டாணி முத்தே கட்டிக் கரும்பே
நமக்கிணை யாரு…
ஆண் :
உன் அழகு பலே ஜோரு
அத்தை மகளே நான் உன் மேலாசை
வச்சேனே மானே
உன் நேச மச்சானும் நானே…
ஆண் :
அத்தை மகளே நான் உன் மேலாசை
வச்சேனே மானே
உன் நேச மச்சானும் நானே…
ஆண் :
மாலினி உன் படத்தைக் கண்டா
மனசு சொக்குது எம் மனசு சொக்குது
மாலினி உன் படத்தைக் கண்டா
மனசு சொக்குது எம் மனசு சொக்குது
ஆண் :
தேனே அடி மானே
தாலி கட்ட கையி துடிக்குது
தேனே அடி மானே
தாலி கட்ட கையி துடிக்குது
ஆண் :
மன மோகினி மனம் மாறி நீ
என்னோடு உல்லாசமாய்
வாழ வருவாய் பெண்ணே
இனி நான் பிரியேன் கண்ணே
ஆண் :
கண்ணே அடி பெண்ணே
கடைக் கண்ணாலே என்னைப் பாரு
அடி கட்டாணி முத்தே கட்டிக் கரும்பே
நமக்கிணை யாரு…
ஆண் :
உன் அழகு பலே ஜோரு அத்தை மகளே
நான் உன் மேலாசை வச்சேனே மானே
உன் நேச மச்சானும் நானே…
ஆண் :
பட்டணத்துக் கட்டழகுக்காரி சிங்காரி
உன் பகட்டு மயக்குதடி ஒய்யாரி
இங்கிலீஷு படிச்ச பொண்ணே
நாகரீகமான கண்ணே
ஆண் :
டாம் இடியட் ராசுகோலு
என்று என்னை திட்டாதே
உன் மனசு கோணாம
நாயிக்குட்டி போலிருப்பேன்….
ஆண் :
பட்டணத்துக் கட்டழகுக்காரி சிங்காரி
உன் பகட்டு மயக்குதடி ஒய்யாரி
ஆண் :
வீதியிலே பந்தல் போட்டு
தோரண மரங்கள் கட்டி
மேளதாள பாண்டு வச்சு
ஊரு கோலம் போகலாம்
ஆண் :
வீதியிலே பந்தல் போட்டு
தோரண மரங்கள் கட்டி
மேளதாள பாண்டு வச்சு
ஊரு கோலம் போகலாம்
ஆண் :
நாடறிய தாலி கட்டி
கண்ணாலம் கட்டிக்கிட்டு
ராஜா ராணி போல நாம்
ஜோராய் இருக்கலாம்
ஆண் :
ஆஹா பட்டணத்துக் கட்டழகுக்காரி சிங்காரி
உன் பகட்டு மயக்குதடி ஒய்யாரி
ஆண் :
பாக்கு வெத்தலை போட்டுக்கிட்டு
பட்டணத்துக்கு போகலாம்
ஜோக்கு மஜாவாக காரிலேறி சுத்தலாம்
ஆண் :
பீச்சிலே உக்காரலாம்
கரம் மசாலா கடலை சுண்டல்
சூடான முறுக்கு வறுவல்
பட்டாணி வாங்கி தின்னலாம்
ஆண் :
சினிமா பயாஸ்கோப்பு
டிராமாவும் பாக்கலாம்
ரேடியோ பாட்டு மஜாவாக நாம கேக்கலாம்
நல்லா கேக்கலாம்…வாவாவா நீ வாவாவா…
ஆண் :
ஜினுக்கு ஜிக்கா ஜிங்கா ஜிக்கா
ஜினுக்கு ஜிக்கா ஜிங்கா ஜிக்கா
ஜினுக்கு ஜிக்கா ஜிங்கா ஜிக்கா
ரங்காடி….ஆ…..த்……தா……டி……
Kanne Adi Penne - English Lyrics
Music Director :
M. Ranga Rao
Lyricist :
M. S. Subramaniam
Male :
Kannae adi pennae
Kadai kannaalae ennai paaru
Male :
Kannae adi pennae
Kadai kannaalae ennai paaru
Adi kattaano muththae katti karumbae
Namakkinai yaaru
Male :
Un azhagu palae joru
Aththai magalae naan un melaasai
Vachchaanae maanae
Male :
Maalini un padaththai kandaa
Manasu sokkuthu em manasu sokkuthu
Maalini un padaththai kandaa
Manasu sokkuthu em manasu sokkuthu
Male :
Thaenae adi maanae
Thaali katta kayi thudikkuthu
Thaenae adi maanae
Thaali katta kayi thudikkuthu
Male :
Mana mogini manam maari nee
Ennodu ullaasamaai
Vaazha varuvaai pennae
Ini naan piriyaen kannae
Male :
Kannae adi pennae
Kadai kannaalae ennai paaru
Adi kattaano muththae katti karumbae
Namakkinai yaaru
Male :
Un azhagu palae joru aththai magalae
Naan un melaasai vahchchenae maanae
Un nesa machchaanum naanae
Male :
Pattanaththu kattazhakukkaari singaari
Un pagattu mayakkuthadi oiyyaari
English padichcha ponnae
Naagarigamaana kanane
Male :
Tom idiot rascol-u
Endru ennai thittaathae
Un manasu konaama
Naayikkutti poliruppen
Male :
Pattanaththu kattazhakukkaari singaari
Un pagattu mayakkuthadi oiyyaari
Male :
Veedhiyilae panthal pottu
Thorana marangal katti
Melathaala paandu vachchu
Ooru kolam pogalaam
Male :
Naadaria thaali katti
Kannaalam kattikkittu
Raja rani pola naam
Joraai irukkalaam
Male :
Aaha pattanaththu kattazhakukkaari singaari
Un pagattu mayakkuthadi oiyyaari
Male :
Paakku veththalai pottukkittu
Pattanaththukku pogalaam
Joke majavaaga kaarileri suththalaam
Male :
Beach-yilae ukkaaralaam
Karam masaalaa kadalai sundal
Soodaana murukku varuval
Pattaani vaangi thinnalaam
Male :
Cinima bioscope
Drama-vum pakkalaam
Radio pattu majavaaga naama ketkkalaam
Nalla ketkkalaam….vaa vaa vaa nee vaavaa vaa
Male :
Jinukku jikkaa jingaa jikkaa
Jinukku jikkaa jingaa jikkaa
Jinukku jikkaa jingaa jikkaa
Rangaadi…aa…th….thaa…di….