Inba Ellai Kaanum Neram - தமிழ் பாடல் வரிகள்
ஆ…ஆஹ்…ஆ…ஆ….
ஆண் :
ஓஹ்ஹோ ஓ…..
பெண் :
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே
நெஞ்சம் ஊஞ்சலாடுதே….
ஆண் :
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே
நெஞ்சம் ஊஞ்சலாடுதே….
பெண் :
இளமாலை நேரம் மலை வானம் சேர்ந்து
களிப்போடு பேசும் கலை என்னவோ
ஆண் :
கலையான காதல் நிலையானதென்று
அவை பேசும் உண்மை கதைதானது
பெண் :
ஆ…ஆ….ஆஹ்…ஆ…ஆ….
ஆண் :
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே
நெஞ்சம் ஊஞ்சலாடுதே….
ஆண் :
பூவோடு கொஞ்சும் பூங்கொடி நீரில்
புதுப் பாடம் கேட்கும் முறையென்னவோ
பெண் :
விழியோடு சேரும் ஒளி போல வாழ்வின்
சுகம் காண கேட்கும் வழிதானது
ஆண் :
ஆ…ஆ….ஆஹ்…ஆ…ஆ….
பெண் :
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே
நெஞ்சம் ஊஞ்சலாடுதே….
பெண் :
ஆடிடும் நீரலை கரைதனை தீண்டி
ஆனந்தம் தேடும் நிலையென்னவோ
ஆண் :
கரையது காணும் காதலின் தாபம்
வேதனை தீர்க்க அணை தீண்டுதே
பெண் :
ஆ…ஆ….ஆஹ்…ஆ…ஆ….
ஆண் :
இன்ப எல்லை காணும் நேரம்
பெண் :
இனிக்கும் மாலை சோலை ஓரம்
இருவர் :
அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே
நெஞ்சம் ஊஞ்சலாடுதே….
பெண் :
ஆ…ஆஹ்…ஆ…ஆ….
ஆண் :
ஓஹ்ஹோ ஓ…..
இருவர் :
ம்ம்ம்…ம்ம்…ம்ம்…
Inba Ellai Kaanum Neram - English Lyrics
Music Director :
M. Ranga Rao
Lyricist :
Villiputhan
Female :
Aa..a.ah…aa…aa….
Male :
Oohho oo….
Female :
Inba ellai kaanum neram
Inikkum maalai solai oram
Anbu kondu thendral vanthu uravaaduthae
Nenjam oonjalaaduthae
Female :
Inba ellai kaanum neram
Inikkum maalai solai oram
Anbu kondu thendral vanthu uravaaduthae
Nenjam oonjalaaduthae
Female :
Ilamaalai neram maalai vaanam saernthu
Kalippodu pesum kalai ennavo
Male :
Kalaiyaan kadhal nilaiyaanathendru
Avai pesum unmai kadhaithaanathu
Female :
Aa…aa…aah…aa…aa…
Female :
Inba ellai kaanum neram
Inikkum maalai solai oram
Anbu kondu thendral vanthu uravaaduthae
Nenjam oonjalaaduthae…
Male :
Poovodu konjum poongodi neeril
Pudhu paadam ketkummuraiyennavo
Female :
Vizhiyodu serum oli pola vaazhvin
Sugam kaana ketkum vazhithaanathu
Female :
Aa…aa…aah…aa…aa…
Female :
Inba ellai kaanum neram
Inikkum maalai solai oram
Anbu kondu thendral vanthu uravaaduthae
Nenjam oonjalaaduthae…
Female :
Aadidum neeralaikaraithanai theendi
Anantham thedum nilaiyennavo
Male :
Karaiyathu kaanum kadhalin thaabam
Vedhanai theerkka anai theenduthae
Female :
Aa…aa…aah…aa…aa…
Male :
Inba ellai kaanum neram
Female :
Inikkum maalai solai oram
Both :
Anbu kondu thendral vanthu uravaaduthae
Nenjam oonjalaaduthae…
Female :
Aa…aah…aa…aa….
Male :
Ohho…oo
Both :
Mmm…mm…mm….