Vaazhkaiyin Paadam - தமிழ் பாடல் வரிகள்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
பெண் :
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்…..
ஆண் :
மாமலை வானை தேன் முத்தம் ஈந்து
மாசிலா காதல் பேசுதே சேர்ந்து
பெண் :
மாமலை தேடும் வான் வெகு தூரம்
நாம் அதை காண ஏது ஆதாரம்
பெண் :
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்…..
ஆண் :
பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி
புதுமையை பார் இதே காதலர் சாட்சி
பெண் :
கிளைக் கணத்தாலே நீரலை மேலே
வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே
ஆண் :
ம்ம்
பெண் :
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்…..
ஆண் :
காதலின் தாபம் தணித்திட வேண்டி
கரைதனை தாவி வரும் அலை பாராய்
பெண் :
தென்திசை காற்றின் வேகத்தினாலே
சிறை நதி மோதும் அது கரை மேலே
பெண் :
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்…..
ஆண் :
பொன் வண்டு பூவை தாவியே ஒடி
புது காதல் கீதம் பாடுதே நாடி
பெண் :
தேன் உண்ட வண்டுதான் பசிக் கொண்டு
பூ மலர் கண்டு கத்துது மண்டு..
பெண் :
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்…..
Vaazhkaiyin Paadam - English Lyrics
Music Director :
M. Ranga Rao
Lyricist :
Villiputhan
Male :
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Male :
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Male :
Maamalai vaanai thaen muththam eenthu
Maasilaa kadhal pesuthae saernthu
Female :
Maamalai thedum vaan vegu thooram
Naam athai kana yaethu aadhaaram
Male :
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Male :
Poongodi neerai thazhuvidum kaatchi
Pudhumaiyai paar idhae kadhalar saatchi
Female : Kilai kanaththaalae neeralai melae
Valaiyum thannaalae paarum kannaalae
Male :
Mmm
Female :
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Male :
Kadhalin thaabam thaniththida vendi
Karaithanai thaavi varum alai paaraai
Female :
Thenthisai kaattrin vegaththinaalae
Sirai nathi mothum adhu karai melae
Female :
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Male :
Pon vandu poovai thaaviyae odi
Pudhu kadhal geedham paaduthae naadi
Female :
Thaen unda vanduthaan pasi kondu
Poo malar kandu kaththuthu mandu
Female :
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram