Maamuniye Maathavame - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
கோவை சபாபதி
பெண் :
மாமுனியே…..மாதவமே…..
மணிமுடி தரித்து மன்னனாய் வாழாமல்
முனிவராகித் தவம் செய்தல் முறைதானோ…
பெண் :
கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்
கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம்
மாமுனியே மாதவமே…
பெண் :
கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்…
பெண் :
என் அழகு வெறும் கானலாகிப் போவதா
இளமையும் போனபின் வீணாக நோவதா
என் சதங்கையின் தாளமும் ஓம்கார இசை நாதமும்
இணைவதே இன்பமாகும் வாழ்விலே
மாமுனியே மாதவமே…
பெண் :
கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்
கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம்
மாமுனியே மாதவமே…
பெண் :
கண் திறந்தால் பேரின்பமிங்கு காணுமே
கண் மூடினால் அது கனவாகிப் போகுமே
இந்திர போகம் எனக்கிணை இல்லை
இனியிது போல வேற நேரமில்லை
மாமுனியே மாதவமே…
பெண் :
கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்
கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம்
மாமுனியே மாதவமே…
பெண் :
இளகாததேனோ…உணராததேனோ
எனதாசை வீணோ சரிதானோ…..
முறைதானோ……நெறிதானோ…….
Maamuniye Maathavame - English Lyrics
Music Director :
M. Ranga Rao
Lyricist :
Kovai Sabapathy
Female :
Maamuniyae….mathavamae
Manimudi thariththu mannanaai vaazhaamal
Munivaraagi thavam seithal muraithaano
Female :
Kann thiranthae paarum kanivodu vaarum
Kadunthavam pothum yaenintha mounam
Maamuniyae….mathavamae
Female :
Kann thiranthae paarum kanivodu vaarum
Female :
En azhagu verum kaanalaagi povathaa
Ilamaiyum ponapin veenaaga novathaa
En sathangaiyin thaalamum oomkaara isai naathamum
Inaivathae inbmaagum vaazhvilae
Maamuniyae….mathavamae
Female :
Kann thiranthae paarum kanivodu vaarum
Kadunthavam pothum yaenintha mounam
Maamuniyae….mathavamae…
Female :
Kann thiranthaal perinbamingu kaanumae
Kann moodinaal adhu kanavaagi pogumae
Indhira bogam enakkinai illai
Iniyithu pola vera neramillai
Maamuniyae….mathavamae
Female :
Kann thiranthae paarum kanivodu vaarum
Kadunthavam pothum yaenintha mounam
Maamuniyae….mathavamae…
Female :
Ilagaathathaeno….unaraathathaeno…
Enathaasai veeno sarithaano
Muraithaano…nerithaano…