Ellai Merudhe Manam - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
குழு :
எல்லை மீறுதே மனம் துள்ளி ஓடுதே
அஹ்ஹா எல்லை மீறுதே மனம் துள்ளி ஓடுதே
எந்நாளும் காணாத இன்பம் பொங்குதே
எல்லாம் மண்ணின் கோலமோ
இல்லை மனித ஜாலமோ……..
குழு :
எல்லை மீறுதே மனம் துள்ளி ஓடுதே
பெண் :
வந்தோரை வாழ்த்தும் மாஞ்சோலைக் காற்றும்
வண்டாடும் மாமலர் பந்தாடுதே
மண்ணீரம் கொண்டே முன்னேற்றம் கண்டே
வேரோடும் செவ்வாழை தேராடுதே
கண்டாலுமே உள்ளம் கொண்டாடுதே
இந்தக் கண்காட்சி ஏதடி விண்மீதிலே……
இந்தக் கண்காட்சி ஏதடி விண்மீதிலே……
பெண் :
ஆஹ்ஹா எல்லை மீறுதே மனம் துள்ளி ஓடுதே
பெண் :
அந்நாளில் ராமனின் அன்பான சீதையை
தென்னிலங்கை ராவணன் திருடிக்கிட்டான்
குழு :
(இல்லை சிறை எடுத்தான்)
பெண் :
அந்நாளில் ராமனின் அன்பான சீதையை
தென்னிலங்கை ராவணன் திருடிக்கிட்டான்
பெண் :
அதன் முன்னால ராவணன் கண்ணான தங்கையை
எண்ணாமல் லட்சுமணன் மூக்கறுத்தான்
குழு :
(இல்லை முடியறுத்தான்)
பெண் :
அதன் முன்னால ராவணன் கண்ணான தங்கையை
எண்ணாமல் லட்சுமணன் மூக்கறுத்தான்
பெண் :
இன்னும் பெண்ணாலே கெட்டழிந்து
ஒண்ணையொண்ணு வெட்டிக்கிட்ட
பெரிய பெரிய கதைகளெல்லாம் நினைவிருக்கா
உனக்கு நினைவிருக்கா
பெண் :
இன்னும் பெண்ணாலே கெட்டழிந்து
ஒண்ணையொண்ணு வெட்டிக்கிட்ட
பெரிய பெரிய கதைகளெல்லாம் நினைவிருக்கா
உனக்கு நினைவிருக்கா
குழு :
இதை பெருமையாக பேசுறியே அறிவிருக்கா
இதை பெருமையாக பேசுறியே அறிவிருக்கா
குழு :
அய்யே போதும் போதுமே உங்க பூலோகமே
அய்யே போதும் போதுமே உங்க பூலோகமே
பொல்லாத உல்லாசம் பொங்கி ஓடுதோ
இதன் உள்ளே பாரடி வெறும் ஊழல்தானடி
இதன் உள்ளே பாரடி வெறும் ஊழல்தானடி
பெண் :
அடி அந்தரத்தில் ஊர்வசியும்
ரம்பையரும் மோகினியும்
ஆசைக்கொரு நாயகியும் அருகிருக்க
குழு :
அருகிருக்க
பெண் :
அடி அந்தரத்தில் ஊர்வசியும்
ரம்பையரும் மோகினியும்
ஆசைக்கொரு நாயகியும் அருகிருக்க
குழு :
மெல்ல அருகிருக்க
பெண் :
அன்று இந்திரனும் தந்திரத்தால்
இங்கிருந்த அழகினில்
ஏக்கத்தினால் கௌதமனாய் உருவெடுக்க
குழு :
அவள் உடனிருக்க
பெண் :
அன்று இந்திரனும் தந்திரத்தால்
இங்கிருந்த அழகினில்
ஏக்கத்தினால் கௌதமனாய் உருவெடுக்க
குழு :
அவள் உடனிருக்க
பெண் :
அங்கு வந்த முனி முன்பாக மங்கையவள் கல்லாக
வாங்கி வந்தார் இந்திரரும் ஆயிரத்தை
குழு :
கண்கள் ஆயிரத்தை
அதை மறந்துவிட்டு தாக்குவதேன் வந்தயிடத்தை
மறந்துவிட்டு தாக்குவதேன் வந்தயிடத்தை
பெண் :
தன்னாணவம் கொண்டு ஆடாதேடி
பெண் :
வெறும் சந்தேகமே என்றும் பொல்லாரடி
பெண் :
இந்த மண்ணாளுவார் மிகப் பொல்லாரடி
பெண் :
எவர் வந்தாலுமே என்னை வெல்லாரடி
பெண் :
ஆஹா எல்லை மீறுதே மனம் துள்ளி ஓடுதே…….
எந்நாளும் காணாத இன்பம் பொங்குதே
எல்லாம் மண்ணின் கோலமோ
இல்லை மனித ஜாலமோ……..
Ellai Merudhe Manam - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Pattukkottai Kalyanasundaram
Chorus :
Ellai meeruthae manam thulli oduthe
Ahhaa ellai meeruthae manam thulli oduthe
Ennaalum kaanaatha inbam ponguthe
Ellaam mannin kolamo
Illai manitha jaalamo…..
Chorus :
Ellai meeruthae manam thulli oduthe
Female :
Vanthorai vaazhththum maanjolai kaattrum
Vandaadum maamalar panthaaduthe
Manneeram kondae munnettram kandae
Verodum sevvaazhai theraaduthae
Kandaalumae ullam kondaaduthae
Intha kannkaatchi yaedhadi vinnmeethilae
Intha kannkaatchi yaedhadi vinnmeethilae
Female :
Aahhaa ellai meeruthae manam thulli oduthe
Female :
Annaalil ramanin anbaana seedhaiyai
Thennilangai ravanan thirudikkittaan
Chorus :
Illai sirai eduththaan
Female :
Annaalil ramanin anbaana seedhaiyai
Thennilangai ravanan thirudikkittaan
Female :
Adhan munnaala ravanan kannaana thangaiyai
Ennaamal lakshmanan mookaruththaan
Chorus :
Illai mudiyaruththaan
Female :
Adhan munnaala ravanan kannaana thangaiyai
Ennaamal lakshmanan mookaruththaan
Female :
Innum pennaalae kettazhinthu
Onnaiyonnu vettikkitta
Periya periya kadhaigalellaam ninaivirukkaa
Unakku ninaivirukkaa
Female :
Innum pennaalae kettazhinthu
Onnaiyonnu vettikkitta
Periya periya kadhaigalellaam ninaivirukkaa
Unakku ninaivirukkaa
Chorus :
Idhai perumaiyaaga pesuriyae arivirukkaa
Idhai perumaiyaaga pesuriyae arivirukkaa
Chorus :
Aiyyae pothum pothumae unga bhoologamae
Aiyyae pothum pothumae unga bhoologamae
Pollaatha ullaasam pongi odutho
Idhan ullae paaradi verum oozhalthaanadi
Idhan ullae paaradi verum oozhalthaanadi
Female :
Adi antharaththil oorvasiyum
Rambaiyarum mohiniyum
Aasaikkoru naayagiyum arugirukka
Chorus :
Arugirukka
Female :
Adi antharaththil oorvasiyum
Rambaiyarum mohiniyum
Aasaikkoru naayagiyum arugirukka
Chorus :
Mella arugirukka
Female :
Andru indhiranum thanthiraththaal
Ingiruntha azhaginil
Yaekkaththinaal goudhamanaai uruvedukka
Chorus :
Aval udanirukka
Female :
Andru indhiranum thanthiraththaal
Ingiruntha azhaginil
Yaekkaththinaal goudhamanaai uruvedukka
Chorus :
Aval udanirukka
Female :
Angu vanthu muni munpaaga mangaiyaval kallaaga
Vaangi vanthaar indhirarum aayiraththai
Chorus :
Kangal aayiraththai
Adhai maranthuvittu thaakkuvathaen vanthayidaththai
Maranthuvittu thaakkuvathaen vanthayidaththai
Female :
Thannaanavam kondu aadaathaedi
Female :
Verum santhegamae endrum pollaaradi
Female :
Intha mannaaluvaar miga pollaaradi
Female :
Evar vanthaalumae ennai vellaaradi
Female :
Aahaa ellai meeruthae manam thulli oduthe
Ennaalum kaanaatha inbam ponguthe
Ellaam mannin kolamo
Illai manitha jaalamo…..