Kadan Vaangi - தமிழ் பாடல் வரிகள்
கடன் வாங்கி கல்யாண
சாதம் சாப்பிடடா மனிதா
கடந்த ஞானி பொன் மொழி போல்
நடந்திடடா மனிதா …
குழு :
கடன் வாங்கி கல்யாண
சாதம் சாப்பிடடா மனிதா
கடந்த ஞானி பொன் மொழி போல்
நடந்திடடா மனிதா …
ஆண் :
ஹோ ஓ ஓ ஓ
ஹா ஆஅ ஆஅ
கன்னக்கோலும் தவறுடா
கத்திரிக்கோலும் தப்புடா
முன்னே பின்னே யோசிக்காமே
கடனை வாங்கி ரொப்புடா…
குழு :
கடன் வாங்கி கல்யாண
சாதம் சாப்பிடடா மனிதா
கடந்த ஞானி பொன் மொழி போல்
நடந்திடடா மனிதா …
ஆண் :
ஹோ ஓ ஓ ஓ
ஹா ஆஅ ஆஅ
குடியிருக்கும் வீட்டைக் காட்டி
சொந்தமென்று சொல்லடா
அதை அடகு வைத்து மனைவி பேரில்
வீட்டைக் கட்டிக் கொள்ளடா…
குழு :
கடன் வாங்கி கல்யாண
சாதம் சாப்பிடடா மனிதா
கடந்த ஞானி பொன் மொழி போல்
நடந்திடடா மனிதா …
ஆண் :
ஹோ ஓ ஓ ஓ
ஹா ஆஅ ஆஅ
ஆறு நூறா வட்டி அதிகம்
ஆனாலும் அஞ்சாதேடா
அதுக்கும் மிஞ்சிப் போனா
ஐ பி எழுத்து ரெண்டு இருக்குடா…..
குழு :
கடன் வாங்கி கல்யாண
சாதம் சாப்பிடடா மனிதா
கடந்த ஞானி பொன் மொழி போல்
நடந்திடடா மனிதா …
ஆண் :
ஹோ ஓ ஓ ஓ
ஹா ஆஅ ஆஅ
கடன் வாங்கத் தெரியாதவன்
மீதியும் சொல்வானடா
கையில் கிடைச்ச வரையில் வாங்கி
பையில் போட்டு செல்லடா……..
குழு :
கடன் வாங்கி கல்யாண
சாதம் சாப்பிடடா மனிதா
கடந்த ஞானி பொன் மொழி போல்
நடந்திடடா மனிதா ..
Kadan Vaangi - English Lyrics
Music Director :
S. Rajeswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Kadan vaangi kalyaana
Saadham sapidada manidha
Kadantha gyaani pon mozhi pol
Nadanthidadaa manidha…
Chorus :
Kadan vaangi kalyaana
Saadham sapidada manidha
Kadantha gyaani pon mozhi pol
Nadanthidadaa manidha…
Male :
Hoo o o o
Haa…aa..aa….
Kannakolum thavaruda
Kathirikolum thappuda
Munnae pinnae yosikkaamae
Kadan vaangi roppada
Chorus :
Kadan vaangi kalyaana
Saadham sapidada manidha
Kadantha gyaani pon mozhi pol
Nadanthidadaa manidha…
Male :
Hoo o o o
Haa…aa..aa….
Kudiyirukkum veettai kaatti
Sondhamendru solladaa
Adhai adagu vaithu manaivi peril
Veettai katti kolladaa
Chorus :
Kadan vaangi kalyaana
Saadham sapidada manidha
Kadantha gyaani pon mozhi pol
Nadanthidadaa manidha…
Male :
Hoo o o o
Haa…aa..aa….
Aaru nooru vatti adhigam
Aanaalum anjaadhuda
Adhukkum minji ponaa
IP ezhuthu rendu irukkuda
Chorus :
Kadan vaangi kalyaana
Saadham sapidada manidha
Kadantha gyaani pon mozhi pol
Nadanthidadaa manidha…
Male :
Hoo o o o
Haa…aa..aa….
Kadan vanga theriyadhavan
Meedhiyum solvaanada
Kaiyil kidaicha varaiyil vaangi
Paiyil pottu selladaa
Chorus :
Kadan vaangi kalyaana
Saadham sapidada manidha
Kadantha gyaani pon mozhi pol
Nadanthidadaa manidha…