Kinnathil Oorum Theral - தமிழ் பாடல் வரிகள்
கௌசல்யா
பாடலாசிரியர் :
கங்கை கொண்டான்
குழு :
……………….
பெண் :
கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை
பெண்
: கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை
பெண் :
பொங்குது தங்குது நெளியுது வழியுது
மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா…
குழு :
……………….
பெண் :
கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை
குழு :
……………….
பெண் :
மயக்கத்தில் பாடும் பாடல்
மனசுக்குள் ஓடும் ராகம்
வெட்கத்தில் வீழும் பேதை நான்தானோ
பெண் :
மயக்கத்தில் பாடும் பாடல்
மனசுக்குள் ஓடும் ராகம்
வெட்கத்தில் வீழும் பேதை நான்தானோ
பெண் :
பொங்குது தங்குது விடியுது முடியுது
மஞ்சத்தில் கொஞ்சிடும் மன்னா நீயும் வா…
குழு :
……………….
பெண் :
கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை
குழு :
……………….
பெண் :
ஆ…..ஆ…..ஆ……..ஆ…..ஆ…..ஆ……..
பொங்குது தங்குது நெளியுது வழியுது
மஞ்சத்தில் கொஞ்சிடும் கண்ணா நீயும் வா…
குழு :
…………………..
பெண் :
கிண்ணத்தில் ஊறும் தேறல்
கிளுகிளுப்பில் ஆடும் மாது
எண்ணத்தில் ஏறும் போதை
குழு :
…………………..
Kinnathil Oorum Theral - English Lyrics
Chorus :
…………..
Female :
Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai
Female :
Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai
Female :
Ponguthu thanguthu neliyuthu valiyuthu
Manjaththil konjidum kannaa neeyum vaa
Chorus :
…………..
Female :
Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai
Chorus :
…………..
Female :
Mayakkaththil paadum paadal
Manasukkul odum raagam
Vetkkaththil veezhum bedhai naanthaano
Female :
Mayakkaththil paadum paadal
Manasukkul odum raagam
Vetkkaththil veezhum bedhai naanthaano
Female :
Ponguthu thanguthu vidiyuthu mudiyuthu
Manjaththil konjidum mannaa neeyum vaa
Chorus :
…………..
Female :
Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai
Chorus :
…………..
Female :
Aa….aa….aa….aa….aa….
Ponguthu thanguthu neliyuthu valiyuthu
Manjaththil konjidum kannaa neeyum vaa
Chorus :
…………..
Female :
Kinnaththil oorum thaeral
Kilukiluppil aadum maadhu
Ennaththil yaerum bothai
Chorus :
…………..