Paaror Ariyar Un Mayai - தமிழ் பாடல் வரிகள்
பலே பலே தேவா பாரோர் அறியார் உன் மாயை
இந்தப் பாரோர் அறியார் உன் மாயை
ஆண் :
ஒருவரின் சோகம் ஒருவரின் யோகம்
சர்வமும் உணர்ந்திடும் உனக்கு வினோதம்
அடியார் யாரோ அறியார் யாரோ
அதையே விதியும் அறியாதய்யா
ஆண் :
பாரோர் அறியார் உன் மாயை
இந்தப் பாரோர் அறியார் உன் மாயை
ஆண் :
உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே தினம்
உனது மாயை விளையாடுதய்யா
உண்மையில் உந்தன் மாயா லீலையை
உணர்ந்தவன் தானே தன்யனய்யா…
ஆண் :
பாரோர் அறியார் உன் மாயை
இந்தப் பாரோர் அறியார் உன் மாயை
Paaror Ariyar Un Mayai - English Lyrics
Male :
Balae balae devaa paroor ariyaar un maayai
Indha paroor ariyaar un maayai
Balae balae devaa paroor ariyaar un maayai
Indha paroor ariyaar un maayai
Male :
Oruvarin sogam oruvarin yogam
Sarvamum unarnthidum unakkau vinodham
Adiyaar yaaro ariyaar yaaro
Adhaiyae vidhiyum ariyathappa
Male :
Paroor ariyaar un maayai
Indha paroor ariyaar un maayai
Male :
Ulaginil sugathukku oonjalilae thinam
Unadhu maayai vilayaadudhaiyaa
Unmaiyil undhan maaya leelaiyai
Unarndhavan thanae thanyanaiyaa
Male :
Paroor ariyaar un maayai
Indha paroor ariyaar un maayai