Radhakrishna Vizhikalin - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
ராதா கிருஷ்ணா…..ஆ….ஆ…..ஆ…
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
பெண் :
ராதா கிருஷ்ணா…..ஆ….ஆ…..ஆ…..
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
ராகங்களில் பாவங்களில்
உனதொரு துணை நானல்லவா…ஆ…..ஆ…..
பெண் :
ராதா கிருஷ்ணா…..ஆ….ஆ…..ஆ…..
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
ராகங்களில் பாவங்களில்
உனதொரு துணை நானல்லவா…ஆ…..ஆ…..
பெண் :
ராதா கிருஷ்ணா…..ஆ…
பெண் :
உன்னைத் தேடி அலைந்தேன் உரைத்தேனில்லை
உன்னைத் தேடி அலைந்தேன் உரைத்தேனில்லை
கன்னி உள்ளம் ஊமையன்றோ
கன்னி உள்ளம் ஊமையன்றோ
நீயே கொஞ்சம் சொன்னால் ஆகாதா…ஆ..ஆ..ஆ….ஆ…..
நெஞ்சில் துள்ளும் தாகம் தீராதா…ஆ..ஆ…..ஆ….
பெண் :
பல வண்ணங்கள் இவள் எண்ணங்கள்
எழுதிய கதை நீயல்லவா………..
பெண் :
ராதா கிருஷ்ணா…..ஆ…
பெண் :
இன்றுதானே வசந்தம்
வருவாய் கண்ணா
இன்றுதானே வசந்தம்
வருவாய் கண்ணா
பெண் என்பதே நாணமன்றோ
பெண் என்பதே நாணமன்றோ
மங்கை உள்ளம் உன்னை வெல்லாதோ
கங்கை வெள்ளம் தூது சொல்லாதோ…..
பெண் :
இது நானல்ல…..அது நீயல்ல…..
இருவரும் ஒரு நிலையல்லவா……
பெண் :
ராதா கிருஷ்ணா…..ஆ…
Radhakrishna Vizhikalin - English Lyrics
Female :
Radha krishnaa….aa….aa….aa….
Vizhigalin anantham neeyallavaa
Female :
Radha krishnaa….aa….aa….aa….
Vizhigalin anantham neeyallavaa
Raagangalil paavangalil
Unathoru thunai nanalallavaa
Female :
Radha krishnaa….aa….aa….aa….
Vizhigalin anantham neeyallavaa
Raagangalil paavangalil
Unathoru thunai nanalallavaa
Female :
Radha krishnaa….aa…
Female :
Unnai thedi alainthaen uraiththaenillai
Unnai thedi alainthaen uraiththaenillai
Kanni ullam oomaiyandro
Kanni ullam oomaiyandro
Neeyae konjam sonnaal aagaathaa….aa…aa….aa….aa…
Nenjil thullum thaagam theeraathaa….aa….aa….aa…..
Female :
Pala vannangal ival ennangal
Ezhuthiya kadhai neeyallavaa
Female :
Radha krishnaa….aa…
Female :
Indruthaanae vasantham
Varuvaai kannaa
Indruthaanae vasantham
Varuvaai kannaa
Penn enbathae naanamandro
Penn enbathae naanamandro
Mangai ullam unnai vellaatho
Gangai vellam thoodhu sollaatho
Female :
Idhu naanalla…..athu neeyalla
Iruvarum oru nilaiyallavaa
Female :
Radha krishnaa….aa…