Sundarangiyai Paar - தமிழ் பாடல் வரிகள்
சுந்தராங்கியைப் பார்த்ததினாலே
சில பேர் மனமே சீறுவதேன்
சில பேர் குணமே மாறுவதேன்
சுந்தராங்கியைப் பார்த்ததினாலே….
சில பேர் மனமே சீறுவதேன்
சில பேர் குணமே மாறுவதேன்
ஆண் :
பருவமும் அழகும் பணமும் நிறைந்தவள்
பாரினில் கிடைப்பது அரிதாமே
பருவமும் அழகும் பணமும் நிறைந்தவள்
பாரினில் கிடைப்பது அரிதாமே
பைங்கிளி வேறிடம் பறந்திடுமோ என்ற
பயத்தாலே மனம் ஏங்கிடுமே ….
பெண் :
சுந்தராங்கியைப் பார்த்ததினாலே
சில பேர் குணமே மாறுவதேன்
சில பேர் மனமே சீறுவதேன்…..
ஆண் :
இதயமேவிடும் காதல் கீதமே
மதுரமாகவே கனிந்திடுதே
இதயமேவிடும் காதல் கீதமே
மதுரமாகவே கனிந்திடுதே
புதுமை காணவே ரகசியம் பேசும்
புன்னகை வதனம் கவர்ந்திடுதே….
பெண் :
காதல் சோதனையில் கலந்ததினாலே
சில பேர் பரவசம் அடைவதும் ஏன்
சில பேர் கலவரம் அடைவதும் ஏன்
ஆண் :
கன்னியின் அருகில் அந்நியன் இருந்தால்
கவலையினால் மனம் வேகாதா
கன்னியின் அருகில் அந்நியன் இருந்தால்
கவலையினால் மனம் வேகாதா
காதல் போட்டியில் வெற்றி காணும் வரை
கனவிலும் கலவரம் ஆகாதா
பெண் :
காதல் சோதனையில் கலந்ததினாலே
சில பேர் கலவரம் அடைவதும் ஏன்
சில பேர் பரவசம் அடைவதும் ஏன்
ஆண் :
கோகில கானத்தின் இனிமையினாலே
குலவிடவே இனித் தோணாதா
கோகில கானத்தின் இனிமையினாலே
குலவிடவே இனித் தோணாதா
கோரிய வரம் தரும் காதல் தேவியை
கண்டால் பரவசமாகாதா…….
ஆண் :
சுந்தராங்கியைப் பார்த்ததினாலே
சில பேர் குணமே மாறுவதேன்
சில பேர் மனமே சீறுவதேன்…..
Sundarangiyai Paar - English Lyrics
Music Director :
S. Rajeswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
Sundharangiyai paarthadhinaalae
Sila paer maname seruvadhaen
Sila paer guname maaruvadhaen
Sundharangiyai paarthadhinaalae
Sila paer maname seruvadhaen
Sila paer guname maaruvadhaen
Male :
Paruvamum azhagum panamum niraindhaval
Paarinil kidaippadhu aridhaamae
Paruvamum azhagum panamum niraindhaval
Paarinil kidaippadhu aridhaamae
Paingili veridam parandhidumoo endra
Bayathaale manam yengidumae
Female :
Sundharangiyai paarthadhinaalae
Sila paer maname seruvadhaen
Sila paer guname maaruvadhaen
Male :
Idhayamaevidum kaadhal geethame
Madhuramaagavae kanindhidudhae
Idhayamaevidum kaadhal geethame
Madhuramaagavae kanindhidudhae
Pudhumai kaanavae ragasiyam paesum
Punnagai vadhanam kavarndhidudhae
Female :
Kaadhal sodhanaiyil kalandhadhinaale
Sila per paravasam adaivadhum yen
Sila per kalavaram adaivadhum yen
Male :
Kanniyin arugil anniyan irundhaal
Kavalaiyinaal manam vegaadha
Kanniyin arugil anniyan irundhaal
Kavalaiyinaal manam vegaadha
Kaadhal pottiyil vetri kaanum varai
Kanavilum kalavaram aagaadha
Female :
Kaadhal sodhanaiyil kalandhadhinaale
Sila per paravasam adaivadhum yen
Sila per kalavaram adaivadhum yen
Male :
Kokila kaanathin inimaiyinaalae
Kulavidavae ini thonaadhoo
Kokila kaanathin inimaiyinaalae
Kulavidavae ini thonaadhoo
Koriya varam tharum kaadhal deviyai
Kandaal paraavsamaagaadha
Male :
Sundharangiyai paarthadhinaalae
Sila paer maname seruvadhaen
Sila paer guname maaruvadhaen