Thoongaadhu Kann Thoongaadhu - தமிழ் பாடல் வரிகள்
தூங்காது கண் தூங்காது
இருள் சூழும் உலகில்
பொதுவாழ்வு தோன்றும் வரை
தூங்காது கண் தூங்காது……
ஆண் :
தூங்காது கண் தூங்காது
இருள் சூழும் உலகில்
பொதுவாழ்வு தோன்றும் வரை
தூங்காது கண் தூங்காது……
ஆண் :
வேங்கைவாட நரி மேன்மையாவதும்
வேங்கைவாட நரி மேன்மையாவதும்
வீரர் மரபு தாழ்வதும் நீங்கும் வரை
தூங்காது கண் தூங்காது!
ஆண் :
ஆதி நீதி முறை ஆட்சி செய்யவே
அன்பு மழை பெய்யவே
ஆதி நீதி முறை ஆட்சி செய்யவே
அன்பு மழை பெய்யவே
சோதி இறையருள் ஆறு பாயவே
பேதம் மறைந்து உய்யவே காணும் வரை
தூங்காது கண் தூங்காது
ஆண் :
இருள் சூழ்ந்த உலகில்
பொதுவாழ்வு தோன்றும் வரை
தூங்காது கண் தூங்காது……
Thoongaadhu Kann Thoongaadhu - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Pattukkottai Kalyanasundaram
Male :
Thoongaathu kann thoongaathu
Irul soozhum ulagil
Pothu vaazhvu thondrum varai
Thoongaathu kann thoongaathu
Male :
Thoongaathu kann thoongaathu
Irul soozhum ulagil
Pothu vaazhvu thondrum varai
Thoongaathu kann thoongaathu
Male :
Vengaivaada nari maenmaiyaavathum
Vengaivaada nari maenmaiyaavathum
Veerar marabu thaazhvathum neegum varai
Thoongaathu kann thoongaathu
Male :
Aadhi neethi murai aatchi eiyyavae
Anbu mazhai peiyyavae
Aadhi neethi murai aatchi eiyyavae
Anbu mazhai peiyyavae
Sodhi iraiyarul aaru paayavae
Pedham marainthu uyyavae kaanum varai
Thoongaathu kann thoongaathu
Male :
Irul soozhum ulagil
Pothu vaazhvu thondrum varai
Thoongaathu kann thoongaathu