Vaazhvedhu Suga Vaazhvedhu - தமிழ் பாடல் வரிகள்
வாழ்வேது சுக வாழ்வேது
வாழ்வேது சுக வாழ்வேது
வஞ்சக உலகில் வாழ்வேது
வாழ்வேது சுக வாழ்வேது….
ஆண் :
தேடி வந்த உன் யோக வாழ்விலே
கேடு வந்ததே விதிதானா ஆ….ஆ….ஆ….
தேடி வந்த உன் யோக வாழ்விலே
கேடு வந்ததே விதிதானா
கோர பாபமும் கொடிய பாதகமும்
மாறிடாதுன் கெதிதானா
ஆண் :
வாழ்வேது சுக வாழ்வேது
ஆண் :
தமிழன் நாட்டிலே பெண்களுக்குரிமை
தவறென சொல்வது சரிதானா
தமிழன் நாட்டிலே பெண்களுக்குரிமை
தவறென சொல்வது சரிதானா
மாதர் பிறவியே மாபாப ஜென்மம்
வேதனை கேளா நிலைதானா
ஆண் :
வாழ்வேது சுக வாழ்வேது
ஆண் :
வரதட்சணையால் வாழ்வை சிதைத்திட
வழி செய்வதும் வீண் சதிதானா…ஆ…ஆ…ஆ….
வரதட்சணையால் வாழ்வை சிதைத்திட
வழி செய்வதும் வீண் சதிதானா
முன்னோர் செய்த மூடபழக்கமே
மூண்டதெல்லாமே வினைதானா
ஆண் :
வாழ்வேது சுக வாழ்வேது
வஞ்சக உலகில் வாழ்வேது
வாழ்வேது சுக வாழ்வேது….
Vaazhvedhu Suga Vaazhvedhu - English Lyrics
Music Director :
Ghantasala
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Vaazhvaethu suga vaazhvaethu
Vaazhvaethu suga vaazhvaethu
Vanjaga ulagil vaazhvaethu
Vaazhvaethu suga vaazhvaethu
Male :
Thaedi vantha un yoga vaazhvilae
Kedu vanthatahe vithithaanaa aa…aa…aa…
Thaedi vantha un yoga vaazhvilae
Kedu vanthatahe vithithaanaa
Kora paapamum kodiya paathagamum
Maaridaathun kedhithaanaa
Male :
Vaazhvaethu suga vaazhvaethu
Male :
Tamizhan naattilae pengalukkurimai
Thavarena solvathu sarithaanaa
Tamizhan naattilae pengalukkurimai
Thavarena solvathu sarithaanaa
Maathar piraviyae maapapa jenmam
Vedhanai kelaa nilaithaanaa
Male :
Vaazhvaethu suga vaazhvaethu
Male :
Varathatsanaiyaal vaazhvai sithaiththida
Vazhi seivathum veen sathithaanaa…aa…aa…aa…
Varathatsanaiyaal vaazhvai sithaiththida
Vazhi seivathum veen sathithaanaa
Munnor seitha mooda pazhakkamae
Moondathellaam vinaithaanaa
Male :
Vaazhvaethu suga vaazhvaethu
Vanjaga ulagil vaazhvaethu
Vaazhvaethu suga vaazhvaethu….