Tamil Lyrics

Aasaipatten Machaan song lyrics

Movie — Kanniyin Kadhali

Singer(s) — A. P. Komala

Lyricist — K. D. Santhanam

Aasaipatten Machaan - தமிழ் பாடல் வரிகள்

:
ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர் :
சி. ஆர். சுப்பாராமன்

பாடல் ஆசிரியர் :
கே. டி. சந்தானம்

பெண் :
ஆசைப்பட்டேன் மச்சான் உன் மேல்
ஆசைப்பட்டேன் மச்சான்
அரும்பு மீசையைக் கண்டு உன் மேலே
ஆசைப்பட்டேன் மச்சான் உன் மேல்…
ஆசைப்பட்டேன் மச்சான்

பெண் :
ஆணழகன் நீதான் மச்சான்
ஆணழகன் நீதான் உன் மேல்
ஆசைப்பட்டேன் நான்
கிட்டே வா..மச்சான்
ஆசைப்பட்டேன் மச்சான் உன் மேல்..
ஆசைப்பட்டேன் மச்சான்

பெண் :
இளமை எனும் வலை வீசி
ஏமாற்றித் திரியாதே
முதுமையிலே அமைதியின்றி
முற்றிலும் நீ அழிந்திடுவாய்……
இளமை எனும் வலை வீசி
ஏமாற்றித் திரியாதே
முதுமையிலே அமைதியின்றி
முற்றிலும் நீ அழிந்திடுவாய்……

பெண் :
கண்ணாரக் கண்டு உள்ளம்
காதல் மயமாகினேன்
கண் பார்த்தருளும் ஸ்வாமி
ஏழை உம்மை
கண்ணாரக் கண்டு உள்ளம்….
காதல் மயமாகினேன்
கண் பார்த்தருளும் ஸ்வாமி
மன்னும் இன்பம் மாசில்லாத பிரேமையே
நறுமலரில் மனம்போலே வாழ்விலே

பெண் :
அன்பில்லாத பொருள் வேண்டேன்
வெறும் அணி பணி யாவும் நான் வேண்டேன்
என் பிரேமை ஜோதி வடிவம் நீயே காதலா
என்றும் இணை பிரியேன் உம்மை நானே….
என் பிரேமை ஜோதி வடிவம் நீயே காதலா
என்றும் இணை பிரியேன் உம்மை நானே….

Aasaipatten Machaan - English Lyrics

Female :

Aasaipatten machaan un mael

Aasaipatten machaan

Arumbhu mesaiyai kandu un melae

Aasaipatten machaan un mael

Aasaipatten machaan

Female :

Aan azhagan needhaan machaan

Aan azhagan needhaan un mael

Aasaipatten naan

Kitta vaa..machaan

Aasaipatten machaan un mael

Aasaipatten machaan

Female :

Ilamai enum valai veesi

Yemaatri thiriyaadhae

Mudhumaiyilae amaidhi indri

Muttrilum mee azhindhiduvaai

Ilamai enum valai veesi

Yemaatri thiriyaadhae

Mudhumaiyilae amaidhi indri

Muttrilum mee azhindhiduvaai

Female :

Kannaara kandu ullam

Kaadhal mayamaginen

Kann paartharulum swaami

Ezhai ummai

Kannaara kandu ullam

Kaadhal mayamaginen

Kann paartharulum swaami

Mannum inbam maasillaadha premaiyae

Narumalaril manam polae vaazhvilae

Female :

Anbillaadha porul vaendaen

Verum ani pani yaavum naan vaendaen

En premai jodhi vadivam neeyae kaadhala

Endrum inai piriyaen ummai naanae

En premai jodhi vadivam neeyae kaadhala

Endrum inai piriyaen ummai naanae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aasaipatten Machaan

Which movie does the song Aasaipatten Machaan belong to?

The song Aasaipatten Machaan is from the movie Kanniyin Kadhali.

Who is the music director of Aasaipatten Machaan?

The music for Aasaipatten Machaan is composed by Unknown.

Who wrote the lyrics for Aasaipatten Machaan?

The lyrics for Aasaipatten Machaan are penned by K. D. Santhanam.

Who sang the Aasaipatten Machaan song?

Aasaipatten Machaan is sung by A. P. Komala.

Related Songs