Paayum Alai - தமிழ் பாடல் வரிகள்
கே. வி . ஜானகி
இசை அமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
பாயும் அலைக்கடலே
மாபெரும் பாதகம் செய்து விட்டாய்
ஆயும் குணமும் இல்லா எந்தன்
அண்ணனை நீக்கி விட்டாய்
பெண் :
வீணையும் நாதமும் போல்
உலகில் மேவியே வாழ்ந்திருந்தோம்
நாதத்தை நீக்கிவிட்டாய்
இனிமேல் நல்லொலி ஏங்விளங்கும்
பெண் :
கடலே நீ பெரும் தீங்கிழைத்தாய்
அண்ணனை எங்கோ மறைத்து விட்டாய்
ஈரமில்லா நெஞ்சோ…….
கடலே இன்குணமில்லாயோ……..
பெண் :
ஆதித்தனைத் தினமும் விழுங்கியும்
ஆறுதல் பெற்றில்லையோ
பேதை என் சோதரனை
ஆக்கினையோ இரையாய்
பெண் :
அண்ணனை தந்து விடு அல்லால்
என் ஆயுளை நீக்கி விடு
பெண் பழி பொல்லாதே
அதிலும் பேதை கண்ணீர் பெரிதே……
Paayum Alai - English Lyrics
Female :
Paayum alaikadalae
Maaperum paadhagam seidhu vittaai
Aayum gunamum illaa endhan
Annanai neekki vittaai
Female :
Veenaiyum naadhamum pol
Ulagil maeviya vaazhnthirundhom
Nadhathai neekki vittaai
Ini mael nalloli yengvilangum
Female :
Kadalae nee perum theengizhaithaai
Annanai engoo maraithu vittaai
Eeramillaa nenjoo
Kadalae ingunamillaayoo
Female :
Aadhithanai dhianmum vizhungiyum
Aarudhal pettrillaiyoo
Paedhai en sodharanai
Aakkinaiyoo iraiyaai
Female :
Annanai thandhu vidu allaal
En aayulai neekki vidu
Penn pazhi polladhae
Adhilum paedhai kanneer peridhae