Yosithu Paaramal - தமிழ் பாடல் வரிகள்
யோசித்துப் பாராமல் எதையும் செய்யாதே
செய்த பின் பிழைகண்டு தயங்கி வாடாதே
மனமே சாந்தி பெறுவாயே….
ஆண் :
இன்பமும் துன்பமும் இணைந்தது வாழ்வே
இரவும் பகலும் போல் சுழன்று வருமே
அன்பும் அமைதியும் அடைவாய் நீயே
இன்பமும் துன்பமும் இணைந்தது வாழ்வே…
ஆண் :
பிறப்பதும் இறப்பதும் உன் செயலில்லை
ஈசன் கொடுத்ததுன் உடல் உயிர் ஆத்மா
ஏழைகள் துயரம் நீங்கவே சேவை செய்
வாழ்க்கையில் குறை கண்டு மனம் சலிக்காதே
ஆக்கலும் காத்தலும் அவன் செயலாமே…..
Yosithu Paaramal - English Lyrics
Male :
Yosithu paaraamal edhaiyum seiyaadhae
Seidha pinn pizhaikandu thayanghi vaadathae
Manamae saanthi peruvaayae
Male :
Inbamum thinbamum inaindhadhu vaazhavae
Iravum pagalum pol suzhandru varumae
Anbum amaidhiyum adaivaai neeyae
Inbamum thinbamum inaindhadhu vaazhavae
Male :
Pirappadhum irappadhum un seyal illai
Eesan koduthathun udal uyir aathmaa
Ezhaigal thuyaram neengavae saevai sei
Vaazhkaiyil kurai kandu manam salikaadhae
Aakkalum kaathalum avan seiyalaamae