Tamil Lyrics

Naane Ennathan song lyrics

Movie — Kanniyin Kadhali

Singer(s) — K. V. Janaki

Lyricist — Boomi Balakadas

Naane Ennathan - தமிழ் பாடல் வரிகள்

:
கே. வி . ஜானகி

இசை அமைப்பாளர் :
சி. ஆர். சுப்பாராமன்

பாடல் ஆசிரியர் :
பூமி பாலகாதாஸ்

பெண் :
நானே என்னதான் செய்குவேன்
நலம் இழந்த பெண் ஆனேன்
ஹா..ஆஅ இனி நானே என்னதான் செய்குவேன்
நலம் இழந்த பெண் ஆனேன்

பெண் :
அறிவும் அழகும் சிறந்தோன் உறவில்
அருமை மாறன் போன்றே
அறிவும் அழகும் சிறந்தோன் உறவில்
அருமை மாறன் போன்றே
பொறாமை என் உயிர்க் காதலன்
பெருந் தண்டனை அடைந்தானே

பெண் :
கலைக்கே பிறந்தான்
கவிதை என்னென்பேன்
இனிமைச் சொல் மறப்பேனோ
ஹோ ஓ ஓ
கலைக்கே பிறந்தான்
கவிதை என்னென்பேன்
இனிமைச் சொல் மறப்பேனோ
ஞாயமே கவனிப்பார் உலகில் அறிதுதான்
அந்தோ
ஞாயமே கவனிப்பார் உலகில் அறிதுதான்
அந்தோ
பொறாமை என் உயிர்க் காதலன்
பெருந் தண்டனை அடைந்தானே

பெண் :
விதி என்பேனோ வினை என்பேனோ
விஷயந் தெரிகிலேன்
விதி என்பேனோ வினை என்பேனோ
விஷயந் தெரிகிலேன்
விசனத்தாலே வாடினேன்
விசனத்தாலே வாடினேன்
கடவுள் சித்தம் இதாமோ
நானே என்னதான் செய்குவேன்
நலம் இழந்த பெண் ஆனேன்
பொறாமை என் உயிர்க் காதலன்
பெருந் தண்டனை அடைந்தானே

Naane Ennathan - English Lyrics

Female :

Naane ennathaan seiguven

Nalam izhandha penn aanen

Haa…aaa…ini naane ennathaan seiguven

Nalam izhandha penn aanen

Female :

Arivum azhagum siranthon uravil

Arumai maaran pondrae

Naane ennathaan seiguven

Nalam izhandha penn aanen

Poraamai en uyir kaadhalan

Perun thandanai adainthenae

Female :

Kalaikkae pirandhaan

Kavidhai en enbaen

Inimai sol marapaeno

Hoo o o

Kalaikkae pirandhaan

Kavidhai en enbaen

Inimai sol marapaeno

Gnyaamae kavanipaar ulagil aridhuthaan

Andhoo

Gnyaamae kavanipaar ulagil aridhuthaan

Andhoo

Poraamai en uyir kaadhalan

Perun thandanai adainthenae

Female :

Vidhi enbaenoo vinai enbaenoo

Vishyantherigilaen

Vidhi enbaenoo vinai enbaenoo

Vishyantherigilaen

Visanathaale vaadinen

Visanathaale vaadinen

Kadavul sitham idhamoo

Naane ennathaan seiguven

Nalam izhandha penn aanen

Poraamai en uyir kaadhalan

Perun thandanai adainthenae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naane Ennathan

Which movie does the song Naane Ennathan belong to?

The song Naane Ennathan is from the movie Kanniyin Kadhali.

Who is the music director of Naane Ennathan?

The music for Naane Ennathan is composed by Unknown.

Who wrote the lyrics for Naane Ennathan?

The lyrics for Naane Ennathan are penned by Boomi Balakadas.

Who sang the Naane Ennathan song?

Naane Ennathan is sung by K. V. Janaki.

Related Songs