Kalaivaniye Nee - தமிழ் பாடல் வரிகள்
எம். எல். வசந்த குமாரி
இசை அமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடல் ஆசிரியர் :
பூமி பாலகாதாஸ்
முனங்கல் :
…………..
பெண் :
கலைவாணியே ….ஏ
நீ எனைச் சோதனை
செய்வதும் ஞாயமோ
கலைவாணியே நீ எனைச்
சோதனை செய்வதும் ஞாயமோ
இது தருணம்
கலைவாணியே நீ எனைச்
சோதனை செய்வதும் ஞாயமோ
இது தருணம்
பெண் :
மனோன்மணி…இ …
மதிவதன சுந்தரி..இ …
உனைக் காண அருள் செய்குவாயே
கலைவாணியே நீ எனைச்
சோதனை செய்வதும் ஞாயமோ
இது தருணம்
பெண் :
என் மீதிலே ..ஏ …
இன்னும் பாராமுகம்
ஏனோ ஜகன் மோகினி
கலைவாணியே நீ எனைச்
சோதனை செய்வதும் ஞாயமோ
இது தருணம்
கலைவாணியே நீ எனைச்
சோதனை செய்வதும் ஞாயமோ
இது தருணம்
Kalaivaniye Nee - English Lyrics
Humming :
………………
Female :
Kalaivaaniye …ye
Nee enai sodhanai
Seivadhum gnyaayamoo
Kalaivaaniye nee enai
Sodhanai seivadhum gnyaayamoo
Idhu tharunam
Kalaivaaniye nee enai
Sodhanai seivadhum gnyaayamoo
Idhu tharunam
Female :
Manonmani …eee
Madhivadhana sundhari…eee
Unai kaana arul seiguvaayae
Kalaivaaniye nee enai
Sodhanai seivadhum gnyaayamoo
Idhu tharunam
Female :
En meedhilae ..ye
Innum paaramugam
Yaeno jagan mogini
Kalaivaaniye nee enai
Sodhanai seivadhum gnyaayamoo
Idhu tharunam
Kalaivaaniye nee enai
Sodhanai seivadhum gnyaayamoo
Idhu tharunam