Devi Devi Thaaye - தமிழ் பாடல் வரிகள்
தேவி ……தேவி
தாயே வரந்தந்தருள் சிவ கௌரியே
தாமரைத் தாளினை நான் பணிந்தேன் தாயே
பெண் :
பதியிடம் பாதியாய் இருப்பதனாலே
பதியிடம் பாதியாய் இருப்பதனாலே
பரமன் துணையால் நலம் பெறும் தேவீ
பரமன் துணையால் நலம் பெறும் தேவீ
பெண் :
காலத்தின் கொடுமை கணவனைப் பிரிந்தேன்
காலத்தின் கொடுமை கணவனைப் பிரிந்தேன்
காணவே எனக்கருள் தாராய்
தாயே வரந்தந்தருள் சிவ கௌரியே
தாமரைத் தாளினை நான் பணிந்தேன் தாயே
பெண் :
ஆருயிர் நாயகன் தனிமையிலே
ஆருயிர் நாயகன் தனிமையிலே
கோரத் தவத்தால் நலிகின்றாரோ
கோரத் தவத்தால் நலிகின்றாரோ
பெண் :
தவம் நிறைவேறவே கவலையும் தீரவே
தவம் நிறைவேறவே கவலையும் தீரவே
விரைந்தருள் செய்வாய் தேவி……!
பெண் :
தாயே வரந்தந்தருள் சிவ கௌரியே
தாமரைத் தாளினை நான் பணிந்தேன் தாயே
தாயே……தாயே…..
Devi Devi Thaaye - English Lyrics
Female :
Devi …..devi
Thaayae varam thandharul siva gowriyae
Thamarai thaalinai naan panindhen thaayae
Female :
Pathiyidam paadhiyaai iruppadhanale
Pathiyidam paadhiyaai iruppadhanale
Paraman thunaiyaal nalam perum devi
Paraman thunaiyaal nalam perum devi
Female :
Kaalathin kodumai kanavanai pirindhen
Kaalathin kodumai kanavanai pirindhen
Kaanavae enakkarul thaaraai
Thaayae varam thandharul siva gowriyae
Thamarai thaalinai naan panindhen thaayae
Female :
Aaruyir naayagan thanimaiyilae
Aaruyir naayagan thanimaiyilae
Korathavathaal naligindraaroo
Korathavathaal naligindraaroo
Female :
Thavam niraiveravae kavalaiyum theeravae
Thavam niraiveravae kavalaiyum theeravae
Viraindharul seivaai devi
Female :
Thaayae varam thandharul siva gowriyae
Thamarai thaalinai naan panindhen thaayae
Thaayae …thaayae