Kaaranam Theriyamal - தமிழ் பாடல் வரிகள்
எம். எல். வசந்த குமாரி
இசை அமைப்பாளர் :
சி. ஆர். சுப்பாராமன்
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
காரணம் தெரியாமல் உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதே
லாலாலாலா
காரணம் தெரியாமல் உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதே
லாலாலாலா
பெண் :
மனம் மலர் போல வாழ்வினிலே
பேரின்பமதே அடைந்தேனே நானே
மனம் மலர் போல வாழ்வினிலே
பேரின்பமதே அடைந்தேனே நானே
காண்பவை யாவும் காவியம் போல்
இன்றே ஆனந்தம்….. ஆனந்தம்……..
பெண் :
கானத்திலே குயில் போலே
ஆ ஆ ஆ ஆ ஆனந்தம்
வானத்திலே ஒளி போலே ஆனந்தம்
வா…..னத்திலே ஒளி போலே ஆனந்தம்
காவினிலே…காவினிலே மயில் போலே
காவினிலே மயில் போலே ஆனந்தம்
காண்பவை யாவும் காவியம் போல்
இன்றே ஆனந்தம்….. ஆனந்தம்…..
பெண் :
கனவும் நினைவும் யாவுமே
புதுமையாகக் காணுதே
கனவும் நினைவும் யாவுமே
புதுமையாகக் காணுதே
இது ஏன்
காதல் என்பது இதுதானோ
மனம் மாறியதேனோ
காரணம் தெரியாமல் உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதே………
Kaaranam Theriyamal - English Lyrics
Female :
Kaaranam theriyaamal ullam
Sandhosam kondaaduthae
Lalalalala
Kaaranam theriyaamal ullam
Sandhosam kondaaduthae
Lalalalala
Female :
Manam malar pol vaazhvinilae
Perinbam adhae adainthenae naanae
Manam malar pol vaazhvinilae
Perinbam adhae adainthenae naanae
Kaanbaavai yaavum kaaviyam pol
Indrae aanandham…aanandham
Female :
Gaanathilae kuyil polae
A a a a a aanadham
Vaanathilae oli polae aanandham
Vaa….nathilae oli polae aanandham
Kaavinilae …kaavinilae mayil polae
Kaavinilae mayil polae aanandham
Kaanbaavai yaavum kaaviyam pol
Indrae aanandham…aanandham
Female :
Kanavum ninaivum yaavuame
Pudhumaiyaagha kaanudhae
Kanavum ninaivum yaavuame
Pudhumaiyaagha kaanudhae
Idhu yen
Kaadhal enbadhu idhuthaano
Manam maariya thaeno
Kaaranam theriyaamal ullam
Sandhosam kondaadudhae….