Vaanin Madhi - தமிழ் பாடல் வரிகள்
கே. வி . ஜானகி
இசை அமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
பாரில்…….நீ……காண்……
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
பெண் :
கார்முகில் போலே அலையும் வாழ்வே
நில்லாது நிலையே வீணே
சோர்வு மிகுமே மானே
கார்முகில் போலே அலையும் வாழ்வே
நில்லாது நிலையே வீணே
சோர்வு மிகுமே மானே
பாரில்…….நீ……காண்……
வானின் மதி போல் மேவும் வாழ்வே….
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
பெண் :
சாகசமே தகுமோ புவி மேல்
நேர் வழியே உயர்வாம் நிதமே
வேதனை மிகுமே சுவை கெடுமே
பொய் வாழ்வால் மனம் புண்படுமே
பாரில்…….நீ……காண்……
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
பெண் :
சூதே இல்லாத தினமே பாராய்
ஆனந்தம் நீ பெறுவாயே
தாவி குலவிடும் மான் இனம் போலே
உல்லாசமாகவே வாழ்வாய்
பாரில்…….நீ……காண்……
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
Vaanin Madhi - English Lyrics
Female :
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Paaril …nee..kaan
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Female :
Kaarmugil polae alaiyum vaazhvae
Nilladhu nilaiyae veenae
Soorvu migumae maanae
Kaarmugil polae alaiyum vaazhvae
Nilladhu nilaiyae veenae
Soorvu migumae maanae
Paaril …nee..kaan
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Female :
Saagasamae thagumoo puvi mel
Naer vazhiyae uyarvaam nidhamae
Vedhanai migumae suvai kedumae
Poi vaazhvaal manam punpadumae
Paaril …nee..kaan
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Female :
Soodhae illaadha dhinamae paaraai
Aanandham nee peruvaayae
Thaavi kulavidum maan inam polae
Ullasamaagavae vaazhvaai
Paaril …nee..kaan
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae